மேலும் அறிய

Video : புனித நதியில் மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவன்.. சுற்றிவளைத்த கும்மியெடுத்த ராம பக்தர்கள்..

புண்ணிய நதியான கங்கையின் ஏழு கிளை நதிகளில் ஒன்று இந்த நதி , இதனால் இது புனிதமாக கருதப்படுகிறது.

சுற்றி வளைத்த ராம பக்தர்கள் :

புனித சரயு நதியில் நீராடும் பொழுது மனைவிக்கு கணவன் முத்தம் கொடுத்ததால் , அங்கிருந்த பக்தர்கள் அவர்கள் இருவரையும் சூழ்ந்துக்கொண்டு, கணவனை தாக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ:

வீடியோவில் :

புன்னிய கிளை நதிகளுள் ஒன்றான சரயு நதியில் கணவன் மனைவி இருவரும்  நெருக்கமாக குளித்துக்கொண்டிருக்கிறனர். அப்போது கணவன் மனைவியை திடீரென முத்தமிடுகிறார். இது வெகு நேரமாக நடந்துக்கொண்டிருக்கிறது போலும்  அதனை சுற்றி இருந்தவர்கள் கவனிக்கின்றனர். தூரத்தில் ஒருவர் தனது மொபைல்போனில் வீடியோவும் எடுக்கிறார். இதனை தம்பதிகள் கவனிக்கவே இல்லை. மீண்டும் தனது மனைவிக்கு கணவன் முத்தமிடுகிறார். அப்போது தண்ணீரிலேயே அவர்களை சூழ்ந்த ராம பக்தர்கள் , கணவனை அடித்து கரைக்கு இழுத்துச்செல்கின்றனர். மனைவி தடுக்க முயற்சிக்கிறார். மீண்டும் கரையிலும் அந்த கணவனை பக்தர்கள் திட்டியபடியே தாக்குகின்றனர்.

பழைய வீடியோ ?:

அயோத்தியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) ஷைலேஷ் பாண்டே, இந்த வீடியோ ஒரு வாரம் பழமையானது என்றும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அந்தத் தம்பதியினர் எங்கு வசிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சரயு நதி :

சரயு நதி உத்தரபிரதேசத்தில் மிகவும் பிரபலமான நீர்வழிகளில் ஒன்றாகும். இது உத்தரகண்ட் மாநிலம், பாகேஷ்வர் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த நதியானது இமயமலை மாவட்டத்தின் வடக்கே அமைந்துள்ள சர்முலில் இருந்து உருவாகிறது.புன்னிய நதியான கங்கையின் ஏழு கிளை நதிகளில் ஒன்று இந்த நதி , இதனால் இது புனிதமாக கருதப்படுகிறது. ரயு நதிக்கரையில் அயோத்தியில் அமைந்திருப்பதால் சரயு நதி ராமருடன் தொடர்புடையது என பக்தர்கள் கருதுகின்றனர். இங்கு குளித்தால் தங்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget