Dolo 650 Twitter Trend: இது மாத்திரையா இல்லை ஜெம்ஸா? ட்விட்டரில் தெறிக்கும் டோலோ 650 மீம்ஸ்..!
டோலோ 650 மாத்திரை தொடர்பான மீம்ஸ்கள் ட்விட்டர் பக்கத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி,மும்பை,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. 10 நாட்களில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாரத்தின் இறுதி நாட்களில் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு போன்ற சில முக்கியமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் கொரோனா பரவல் அதிகமான உடன் டோலோ 650 மாத்திரை தொடர்பான மீம்ஸ்களும் அதிகமாக பதிவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்படும் காய்ச்சலுக்கு பலரும் டோலோ 650 மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.ஆகவே அந்த மாத்திரை தொடர்பாக ட்விட்டரில் மீம்ஸ்கள் அதிகம் பதிவிடப்பட்டு வருகின்றன.
Now a days, “WE” are taking “DOLO 650” as cadbury gems#dolo650 #Dolo #COVID19
— Megha Agarwal (@TechieMegha) January 8, 2022
அதில் ஒருவர்,”கொரோனா காலத்தில் டோலோ 650 மாத்திரைகள் கேட்பெரி ஜெம்ஸ் போல் நாம் சாப்பிட்டு வருகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு நபர், ”இருமல், ஜலதோஷம், காய்ச்சல், உடம்பு வலி உள்ளிட்ட 5 வகை பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு டோலோ 650 மாத்திரைதான்” என்று பதிவிட்டுள்ளார். இதுபோன்று பல மீம்ஸ்கள் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது.
Dolo 650 in India...#Respect#dolo650 #Dolo #COVID19 #VaccineDeaths #doctors pic.twitter.com/39qrsISaZ6
— Dushyant Khatri (@Dushhyant) January 8, 2022
Dolo 650 is haar marz ki dawah#dolo650 pic.twitter.com/nciHwoIKp8
— ♡. (@Summiify) January 7, 2022
#dolo650 pic.twitter.com/HovCM8vtc9
— Madhur Mohan Malik (@itsmemadhur) January 7, 2022
Chemists who ever supply #dolo650 be like pic.twitter.com/okrik1wOOT
— Krishna Prasad (@mr_mister_kp) January 8, 2022
#ThirdWave #dolo650 #Omicron #COVID19India
— Doc Saab (@The_Daxaab) January 8, 2022
After seeing the way people are taking Dolo 650
#coronavirus - pic.twitter.com/Wu2Z8gSTwp
Someone says #COVID19 3rd wave is coming
— Uma Shankar Mahato (@88umashankar) January 7, 2022
Meanwhile Dolo 650 owner 😂🤣 pic.twitter.com/wv0H0kZXSg
#Dolo650
— Shivajeevi 🇮🇳 (@Pournimakothap1) January 7, 2022
Dolo650 owner pic.twitter.com/MBEhoGnq6G
Situation of #Omicron in india after people taking #dolo650 like one is having chocolate.. 😂 pic.twitter.com/UywY7n0D3W
— Martuza Hussain Barbhuiya (@MartuzaB) January 8, 2022
DOLO RE🤷♀️ #dolo650 #Dolo (getting on the bandwagon) pic.twitter.com/YbZ5od1oe2
— Dr. Anushka Mahadik (@AnushkaMahadik) January 7, 2022
மேலும் படிக்க: ”மனைவியுடன் தனியா வரணும்” : குடும்பத்துடன் தீக்குளித்த தொழிலதிபர்.. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மகன் மீது வலுக்கும் கண்டனங்கள்..