மேலும் அறிய

விருதுகளை அள்ளி குவித்த ஏபிபி குழுமம்.. ENBA 2023 விருதுகள் விழாவில் சாதனை!

ஏபிபி நியூஸ் மொத்தம் 21 தங்கம், 21 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களையும், 2 சிறப்பு நடுவர் விருதுகள என 50 விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ஏபிபி குழுமம், இதழியலில் தனக்கான இடத்தை மீண்டும் ஒரு முறை நிலைநிறுத்தியுள்ளது. 16ஆவது Exchange4Media செய்தி ஒளிபரப்பு விருதுகள் (ENBA) விழாவில் பல்வேறு பிரிவுகளில் ஏபிபி குழுமத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, 50 விருதுகளை அள்ளி குவித்துள்ளது.

ஏபிபி நியூஸ்-க்கு 32 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏபிபி ஆனந்தாவுக்கு 5 விருதுகளும் ஏபிபி மஜாவுக்கு 4 விருதுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு, டிஜிட்டல் செய்தி பிரிவில் ஏபிபி லைவ் 9 விருதுகளை அள்ளி குவித்துள்ளது.

ஏபிபி நியூஸ் மொத்தம் 21 தங்கம், 21 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களையும், 2 சிறப்பு நடுவர் விருதுகளையும் பெற்றுள்ளது. ஏபிபி நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி அவினாஷ் பாண்டேவுக்கு ஆண்டின் சிறந்த சிஇஓ விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நாட்டு நடப்பு நிகழ்ச்சி

ஏபிபி குழுமம் பெற்ற விருதுகள் பட்டியல்:

  பிரிவு  சேனல் பெயர் நிகழ்ச்சியின் பெயர் 
1

சிறந்த நாட்டு நடப்பு நிகழ்ச்சி - இந்தி

ஏபிபி நியூஸ் சந்திரயான் - 3 ராக்கெட் ஷோ
2 சிறந்த நாட்டு நடப்பு நிகழ்ச்சி - மேற்கு பிராந்தியம் - (குஜராத்தி, மராத்தி) ஏபிபி மஜா  ஜீரோ ஹவர் 
3 சிறந்த விரிவான தொடர் (இந்தி) ஏபிபி நியூஸ்  சாக்சாத் 
4 சிறந்த விரிவான தொடர் (பிராந்தியம்) கிழக்கு - அஸ்ஸாமிய, வங்கம், ஒடியா ஏபிபி லைவ்  பௌலோமி: கோல் கன்பைன்ட் இன் டெலிவரி பாக்ஸ்
5 சிறந்த செய்தி கவரேஜ் - இந்தி ஏபிபி நியூஸ்  கஞ்வாலா கந்த்
6 சிறந்த செய்தி கவரேஜ் - இந்தி  ஏபிபி லைவ்   கிரவுண்ட் ரிப்போர்ட் - ஏபிபி லைவ்
7 சிறந்த செய்தி கவரேஜ் - கிழக்கு பிராந்தியம் - அஸ்ஸாமிய, வங்கம், ஒடியா ஏபிபி ஆனந்தா காந்தா கானேக் சங்கே சுமன்
8 சிறந்த செய்தி கவரேஜ் - மேற்கு பிராந்தியம் - குஜராத்தி, மராத்தி   ஏபிபி மஜா
தி இர்சல்வாடி இன்சிடன்ட்
9 சிறந்த செய்தி கவரேஜ் - மேற்கு பிராந்தியம் - குஜராத்தி, மராத்தி   ஏபிபி மஜா
 
பிரதீப் குருல்கர் ஹனி ட்ராப் கேஸ்
10 சிறந்த செய்தி கவரேஜ் - சர்வதேசம் - இந்தி   ஏபிபி நியூஸ்   ஏபிபியுடன் சீனா சுற்றுப்பயணம்
11 சிறந்த செய்தி கவரேஜ் - சர்வதேசம் - இந்தி    ஏபிபி நியூஸ்    பப்ளிக் இன்ட்ரஸ்ட் - இஸ்ரேல்
12 சிறந்த நியூஸ் வீடியோஸ் - இந்தி  ஏபிபி நியூஸ்     பப்ளிக் இன்ட்ரஸ்ட் - இமாச்சல் வெள்ளம் 
13 சிறந்த கவரேஜ் - தொழில்நுட்பம் (இந்தி) ஏபிபி நியூஸ்      சந்திரயான் பேலோட்
14 சிறந்த கவரேஜ் - பொழுதுபோக்கு (இந்தி) ஏபிபி நியூஸ்       சாஸ் பாஹு அவுர் சாஜிஷ்
15 சிறந்த கவரேஜ் - ஆட்டோ செக்டர் (இந்தி) ஏபிபி லைவ்    ஏபிபி லைவ் ஆட்டோ விருதுகள்
16 சிறந்த கவரேஜ் - சமூக விவகாரங்கள் - இந்தி ஏபிபி நியூஸ்        பீகார் கள்ளச்சாராயம் விவகாரம் 
17 சிறந்த காலை உணவு நிகழ்ச்சி- கிழக்கு மண்டலம்-வங்கம் ஏபிபி ஆனந்தா  ஆனந்த சகால்
18 சிறந்த பிரைம் ஷோ - இந்தி ஏபிபி நியூஸ்         சீதா சவால்
19 சிறந்த பிரைம் ஷோ - கிழக்கு பிராந்தியம் - வங்கம்  ஏபிபி ஆனந்தா ஜுக்தி டோக்கோ
20 சிறந்த பிரைம் டைம் ஷோ - இந்தி  ஏபிபி நியூஸ்          முக்தார் அன்சாரி
21 சிறந்த பிரைம் டைம் ஷோ - கிழக்கு பிராந்தியம்    ஏபிபி ஆனந்தா  காந்தா கானேக் சங்கே சுமன் 

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget