மேலும் அறிய

ரயில்வே பாதுகாப்பில் புதிய புரட்சி! இன்டர்லாக் சிஸ்டம், தானியங்கி கேட் மூடும் வசதி! விபரம் இதோ!..

ரயில்கள் இடையூறு இல்லாமல் ஒரே வேகத்தில் இயங்கவும், நிலையங்களை திட்டமிட்ட நேரத்தில் அடையவும் உதவும் நவீன சிக்னல் அமைப்புகள் பல முக்கிய பாதைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.

ரயில்வே பாதுகாப்பில் புதிய புரட்சி! இன்டர்லாக் சிஸ்டம், தானியங்கி கேட் மூடும் வசதி! விபரம் இதோ!..

இந்த நிலையில், ரயில் செல்லும் பகுதிகளில் ரயில்வே தண்டவாள சந்திப்புகளில் கதவுகளை மூடும் வசதி உள்ளது. இதனால் விபத்துகளின் அபாயம் குறைவதோடு, சாலையில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. ரயில் போக்குவரத்தில் துல்லியமான நேரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், தெற்கு ரயில்வே பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை விரைவாக செயல்படுத்தி வருகிறது. ரயில்கள் இடையூறு இல்லாமல் ஒரே வேகத்தில் இயங்கவும், நிலையங்களை திட்டமிட்ட நேரத்தில் அடையவும் உதவும் நவீன சிக்னல் அமைப்புகள் பல முக்கிய பாதைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய சிக்னல் தொழில்நுட்பத்தின் மூலம், ரயில் ஓட்டுநர்களுக்கு அடுத்தடுத்த பாதைகளின் நிலைமைகள் முன்கூட்டியே தெரியும் வகையில் அமைப்பு செயல்படுகிறது. குறிப்பாக, தண்டவாள சந்திப்புகளில் இருக்கும் சிக்னல்களின் நிலையை நேரடியாகக் காட்டும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், ஓட்டுநர்கள் வேகத்தை சரியாக கட்டுப்படுத்த முடிகிறது. இதன் மூலம் தாமதங்கள் குறையும் என்பதுடன், இயக்கத் திறனும் அதிகரிக்கிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் தெற்கு ரயில்வே முக்கிய முன்னேற்றத்தை சாதித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பில் புதிய புரட்சி! இன்டர்லாக் சிஸ்டம், தானியங்கி கேட் மூடும் வசதி! விபரம் இதோ!..

ரயில்வே கடவுப்பாதைகளில் கணினி சார்ந்த ‘இன்டர்லாக்’ முறை திட்டமிடப்பட்ட அளவைத் தாண்டி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முதலில் 12 இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்ட இந்த வசதி, தற்போது 15 இடங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு இணையாக, அவசரநிலைச் சூழ்நிலைகளைக் கையாள தேவையான உபகரணங்கள் 19 முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்த இன்டர்லாக் முறைமையின் முக்கிய அம்சமாக, மனித தலையீடு இல்லாமல் தண்டவாளத்தை அணுகும் ரயில்களை தானாக கண்டறிந்து, Railway Level Crossing கதவுகளை மூடும் வசதி உள்ளது. இதனால் விபத்துகளின் அபாயம் குறைவதோடு, சாலையில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், ‘ஆட்டோமேட்டிக் பிளாக் சிக்னலிங்’ எனப்படும் மேம்பட்ட சிக்னல் அமைப்பும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 73.7 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வசதியை நிறுவ திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 70.5 கிலோமீட்டர் தூரத்தில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இயற்கை சூழல் காரணிகளையும் கருத்தில் கொண்டு, பாம்பன் பாலத்தில் காற்றின் வேகத்தை கண்காணிக்கும் தானியங்கி சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அதிக காற்றழுத்தம் பதிவானால், ரயில்களின் இயக்கம் தானாக கட்டுப்படுத்தப்படும் வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது.

தலைப்பு செய்திகள்

"மோடி நடவடிக்கை எடுப்பார்.. மாணவர்கள் வீட்டுக்கு போங்க.." சல்மான்கான் அட்வைஸ்
நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget