மேலும் அறிய

7 PM Headlines: இன்று மாலை வரை நடந்தது என்ன..? மாலை 7 மணி தலைப்புச் செய்திகள்...!

7 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • பிப்ரவரி 12ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு. 
  • தங்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு நிதியமைச்சர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு.
  • 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம் நாளை தொடங்கி வைப்பு.
  • பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நாளை 11 மணிக்கு கூடுகிறது. 
  • இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்றது.
  • புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பும், திமுக மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் ஆதரவாளர்களும் மாறி மாறி கூச்சலிட்டதால் பரபரப்பு
  • கோவை - பல்லடம் இணைப்பு சாலைக்கு மறைந்த தொழிலதிபர் மகாலிங்கத்தின் பெயர் சூட்டப்படும் என அறிவிப்பு. 
  • ”தமிழகம் என்றும் அழைக்கலாம், தமிழ்நாடு என்றும் அழைக்கலாம். மேடைக்கு ஏற்றபடி மாறும். மும்பையில் பிறந்தாலும் நான் தமிழச்சி தான்” என குஷ்பு தெரிவித்துள்ளார்.
  • தமிழகம் தமிழ்நாடு என ஆளுநர் பேசுவது வெறும் சொல் விளையாட்டல்ல; பிரதேசம், ராஷ்டிரா என்றாலும் நாடு என்றுதான் பொருள் - விசிக தலைவர் திருமாவளவன்.
  • பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு வாங்குவதற்காக தமிழ்த்தாய் வாழ்க எனப் பேசுகிறார்- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
  • நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகளை மண்ணில் புதைக்கும் பணிகளை மண்ணில் புதைக்கும் பணிகளை மாவட்ட வன உயிரின காப்பாளர்கள் ஆய்வு செய்து செய்தனர்.

இந்தியா:

  • கேரளாவில்  பிஎம் 2 மக்னா யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியில் 150க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரம்.
  • உலகின் நீளமான நதிக் கப்பலான எம்.வி கங்கா விலாஸ் சொகுசுக் கப்பலை வாரணாசியில் வரும் 13ஆம் தேதி பிரதமர் மோடி தொடக்கிவைக்கிறார்.
  • மோசமான வானிலையால் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் 20 விமானங்கள் தாமதம்
  • ஹரியானாவை அடைந்த ராகுல் காந்தியின் தே ஒற்றுமைப் பயணம்; கடும் குளிர், பனிமூட்டத்துக்கு மத்தியில் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் 
  • பாஜக ஆளும் மாநிலங்களில் தேச ஒற்றுமைப் பயணத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காது எனும் கூற்று பொய்யானது - ராகுல் காந்தி
  •  

உலகம்

  • கொலம்பியாவில் இன ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் கலாச்சார விழா கோலாகலமாக நடைபெற்றது.
  • வெளிநாடுகளில் இருந்து சீனா வரும் பயணிகளுக்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
  • அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையின் தலைவராக குடியரசுக் கட்சியின் கெவின் மெக்காா்தி ( வயது 57) தோ்வு செய்யப்பட்டாா்.

விளையாட்டு

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து முன்னாள் சாம்பியனும் பிரபல ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒசாகா விலகல்
  • ரிஷப்பண்ட் ஐ.பி.எல். தொடரில் ஆடவிட்டாலும் அவருக்கான முழுத்தொகையும் அவருக்கு சேரும் என தகவல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget