மேலும் அறிய

7 AM Headlines: இதுவரை 45 கோடி பேர் வாக்களிப்பு.. பிளே ஆஃப்பை உறுதி செய்த ஹைதராபாத்: இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அளவிலும், இந்தியா அளவிலும் உலக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் மே மாதத்தின் பாமாயில், பருப்பு கிடைப்பது உறுதி - தமிழ்நாடு அரசு 
  • தரம் தாழ்ந்த பேச்சுக்களால் பிரதமர் மோடியின் தோல்வி உறுதியாகிறது - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை விமர்சனம் 
  • கனமழைக்கு ஏற்ப  திட்டமிட்டு பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை செயலாளர் சுற்றறிக்கை 
  • பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கு - சவுக்கு சங்கருக்கு இன்று ஒருநாள் போலீஸ் காவல் 
  • ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு - எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் 
  • மருத்துவ கல்லூரிகளை பராமரிக்கக்கூடிய அளவுக்கு திமுக அரசுக்கு செயல்படுவதாக ஓபிஎஸ் கண்டனம் 
  • போதைப்பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க உயர்மட்ட ரகசிய குழு அமைக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை குழு பரிந்துரை 
  • தமிழகத்துக்கான காவிரி நீரை முழுமையாக பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல் 
  • கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இன்று மலர்க்கண்காட்சி, கோடை விழா தொடக்கம் 
  • இந்திய கடல் அலையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது 
  • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கோடை மழை - வெயில் முழுவதுமாக குறைந்ததால் மக்கள் நிம்மதி 
  • சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடிக்கு நரம்பியல் துறைக்கு புதிய கட்டடம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு 
  • தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா போலீசில் புகார்
  • மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து, லாரி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் 
  • அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை 

இந்தியா:

  • நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 45 கோடி பேர் வாக்களிப்பு - இந்திய தேர்தல் ஆணையம் பெருமிதம் 
  • ஆட்சிக்கு வந்தால் இலவச ரேஷனை இரு மடங்காக உயர்த்துவோம் - காங்கிரஸ் உறுதி 
  • ஆந்திராவில் வன்முறை சம்பவங்களை தடுக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு 
  • தன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் - பாஜக இதை அரசியலாக்க வேண்டாம் என ஆம் ஆத்மி பெண் எம்.பி., சுவாதி மாலிவால்  விமர்சனம் 
  • உத்தரகாண்டில் உள்ள புனித தலங்களுக்கு சார் தாம் யாத்திரை செல்ல முன்பதிவு கட்டாயம் என அம்மாநில அரசு அறிவிப்பு 
  • ரூ.32 கோடி கைப்பற்ற விவகாரம் - ஜார்க்கண்ட் அமைச்சர் அலம்கீர் ஆலமுக்கு 6 நாள் நீதிமன்ற காவல் 
  • ராஜஸ்தானில் ஞாபக மறதியால் காருக்குள் விட்டுச்சென்ற குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு 
  • வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்பிஐ வங்கி - வாடிக்கையாளர்கள் வரவேற்பு

உலகம்:

  • பிரான்ஸில் புதிய சட்டத்தால் ஏற்பட்ட கலவரம் - நியூ கலிடோனியாவில் அவசர நிலை பிரகடனம் அமல் 
  • தொடர்ந்து உயரும் கடல் மட்டத்தால் தலைநகரை மாற்ற தாய்லாந்து அரசு திட்டம் என தகவல் 
  • கனடாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பரவுவதால் 6 மக்கள் வெளியேற்றம் 
  • பூமியின் துருவங்களை ஆய்வு செய்வதற்கான செயற்கைக்கோள்களை நாசா திட்டம் 

விளையாட்டு: 

  • ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை - லக்னோ அணிகள் இன்று மோதல் 
  • ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டி மழையால் ரத்து - ஹைதராபாத் அணி பிளே ஆஃப்க்கு தகுதி 
  • தோனி மேலும் 2 ஆண்டுகளுக்கு விளையாடுவார் என முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி நம்பிக்கை 
  • பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs RSA T20 World Cup 2024: சூப்பர் 8 சுற்று.. குயின்டன் டி காக் அசத்தல்.. அமெரிக்காவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!
USA vs RSA T20 World Cup 2024: சூப்பர் 8 சுற்று.. குயின்டன் டி காக் அசத்தல்.. அமெரிக்காவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
Breaking News LIVE: விஷச்சாராய உயிரிழப்பு 16ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: விஷச்சாராய உயிரிழப்பு 16ஆக அதிகரிப்பு
Kallakurichi Illicit Liquor: ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு...
”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு...
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Tamilisai Vs Annamalai : அ.மலையை வச்சிகிட்டே சம்பவம் செய்த தமிழிசை! Meeting-ல் நடந்தது என்ன?Cellphone Theft : ’’அண்ணே..1 சிக்கன் ரைஸ்’’செல்போனை திருடிய வாலிபர்..பரபரப்பு சிசிடிவி காட்சிகள்Kallakurichi issue : அடுத்தடுத்து உயிரிழப்பு! மாவட்ட ஆட்சியர் மாற்றம்! கள்ளக்குறிச்சி விவகாரம்Dharmapuri collector  : ”என்ன பண்ணிட்டு இருக்கீங்க” LEFT&RIGHT வாங்கிய கலெக்டர்! ஷாக்கான POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs RSA T20 World Cup 2024: சூப்பர் 8 சுற்று.. குயின்டன் டி காக் அசத்தல்.. அமெரிக்காவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!
USA vs RSA T20 World Cup 2024: சூப்பர் 8 சுற்று.. குயின்டன் டி காக் அசத்தல்.. அமெரிக்காவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
Breaking News LIVE: விஷச்சாராய உயிரிழப்பு 16ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: விஷச்சாராய உயிரிழப்பு 16ஆக அதிகரிப்பு
Kallakurichi Illicit Liquor: ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு...
”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு...
Vijay Sethupathi: விமர்சனங்களுக்கு “மகாராஜா” படம் மூலம் பதிலடி; விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!
விமர்சனங்களுக்கு “மகாராஜா” படம் மூலம் பதிலடி; விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!
Kallakurichi Illicit Liquor: CBCID வசம் செல்லும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: முதல்வர் அதிரடி உத்தரவு
Kallakurichi Illicit Liquor: CBCID வசம் செல்லும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: முதல்வர் அதிரடி உத்தரவு
Kallakurichi Illicit Liquor: விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: கலெக்டர் ட்ரான்ஸ்பர்; எஸ்பி சஸ்பெண்ட்
விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: கலெக்டர் ட்ரான்ஸ்பர்; எஸ்பி சஸ்பெண்ட்
TN Assembly Session: நாளை சட்டசபை கூட்டத்தொடர்: புதிய மாற்றங்கள் என்ன? அதிமுக, பாஜக திட்டம்?
TN Assembly Session: நாளை சட்டசபை கூட்டத்தொடர்: புதிய மாற்றங்கள் என்ன? அதிமுக, பாஜக திட்டம்?
Embed widget