மேலும் அறிய

7 AM Headlines: உள்ளூர் முதல் உலக சம்பவங்கள் வரை.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு 
  • கேலோ இந்தியா போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் 
  • மழை வெள்ளத்தால் விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 
  • செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிரான மனு - தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 
  • தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று கனமழை எச்சரிக்கை - நீர்நிலை அருகில் மற்றும் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் 
  • சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தொழில் வளர்ச்சி ஏற்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • தன் மீதான கிரிமினல் அவதூறு வழக்கை விஜய் சேதுபதி எதிர்கொள்ள வேண்டும் - உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் 
  • தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு 
  • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் - அமைச்சர் சிவசங்கர் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை 
  • சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு - பயணிகள் வரவேற்பு 
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு - தமிழ்நாடு அரசு தகவல் 
  • பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஜனவரி 8 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் 
  • தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தம் கொடுக்கிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு 

இந்தியா: 

  • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு உதவ தயார் - பிரதமர் மோடி அறிவிப்பு 
  • டெல்லியில் ஜனவரி 18 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று கூட்டம் - தென்மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் 
  • அயோத்தியை உலகத்துடன் இணைப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக பிரதமர்  மோடி பேச்சு
  • ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கௌதம் அதானி முதலிடம் 
  • சோமாலியாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் இருந்து இந்தியர்கள் மீட்பு 
  • புதிதாக பரவும் ஜே.என்.1 வகை கொரோனா - இந்தியாவில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு 
  • நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஜனவரி 7 முதல் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் ஆய்வு 

உலகம்:

  • வங்கதேசத்தில் பயணிகள் ரயில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு 
  • பாகிஸ்தான் பொதுத்தேர்தலை ஒத்திவைக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 
  • அமெரிக்காவில் 2 ரயில்கள் மோதி விபத்து - 20 பேர் காயம் 
  • வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா - அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் 

விளையாட்டு:

  • ப்ரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி யு மும்பா அணி அபார வெற்றி
  • ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : தமிழ்நாடு அணிக்கெதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில்  குஜராத் அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட் 
  • ப்ரோ கபடி லீக் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி 
  • 2 நாட்களில் முடிவதெல்லாம் டெஸ்ட் போட்டியே கிடையாது - முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெயின் காட்டம் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!கோதாவில் இறங்கிய அமைச்சர்  VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி  CHEER செய்த மாணவர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Embed widget