மேலும் அறிய

7 AM Headlines: உலக நடப்புகளை உடனே அறிய வேண்டுமா..? உங்களுக்காக காலை 7 மணி தலைப்பு செய்திகள்!

7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்: பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
  • தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ம் ஆண்டு ஜனவரியில் நடக்கும்: முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
  • பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல சென்னை விமான நிலையத்தில் அலைமோது பயணிகள் கூட்டம்: கூடுதல் விமான நிலையங்களை இயக்க கோரிக்கை
  • மின் வாகனங்களுக்கான 100% வரி விலக்கு நீட்டிப்பு - அரசாணையை வெளியிட்ட தமிழ்நாடு
  • முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - அவரது தம்பி அதிரடி கைது
  • மக்காளட்சியின் மாண்பை காக்க எனது சக்தியையும் மீறி செயல்படுவேன்; ஆளுநர் உரையை அரசியலாக்க விரும்பவில்லை, சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின்
  • யாருக்காக பொங்கல் திருவிழா நடத்துகிறோமோ , அந்த உழவர்களே கோவணத்துடன்தான் இருக்கிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும், தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா:

  • முன்னாள் மத்திய  அமைச்சரும், ஐக்கிய ஜனாதாதள கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ்  காலமானார்.
  • உலகின் மிக நீண்ட தூரணம் பயணிக்கும் சொகுசுக் கப்பலை உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். 
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையம் தூண் சரிந்து விழுந்ததில் இளம்பெண் ஒருவரும் அவரது இரண்டு வயது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். 
  • இஸ்ரேவின் தேசிய தொலையுணர்வு மையம் வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படத்தில், டிசம்பர் 27 முதல் ஜனவரி 8ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஜோஷிமத் நகரம் 5.4 செ.மீ மண்ணில் புதைந்தது தெரிய வந்துள்ளது.
  • வட மாநிலங்களை வாட்டும் குளிரில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஹரியானாவும் ஒன்று. இதனால் ஏற்கெனவே பள்ளிகளுக்கு 15 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த விடுமுறை ஜனவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகம்:

  • மது அருந்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
  • லண்டனில் உள்ள பள்ளி ஒன்றின் வளாகத்தில் கட்டிப்பிடிப்பதும் கைகளைப் பிடிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது என பள்ளி நிர்வாகம் ஒன்று தெரிவித்துள்ளது.
  • அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவில் நேற்று ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

விளையாட்டு:

  • உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில், ஸ்பெயின் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.
  • உலகக்கோப்பை ஹாக்கியில் களமிறங்கிய இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget