மேலும் அறிய

Earthquake : ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம் ! ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு!

முன்னதாக சனிக்கிழமையன்று, லக்னோவின் வடக்கு-வடகிழக்கில் ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ராஜஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ராஜஸ்தானில் நிலநடுக்கம் :

ராஜஸ்தான் மாநிலம் பிகானேருக்கு வடமேற்கு பகுதியில் ,236 கிமீ  தூரத்தில் பூமிக்கு 10 மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (திங்கள் கிழமை ) அதிகாலை சரியாக 2.01 க்கு பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.மிதமான நிலநடுக்கம் என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை 

Earthquake : ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம் ! ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு!
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட  தேசிய புவியியல் ஆய்வு மையம் “நிலநடுக்கம் ரிக்டர் அளவு: 4.1, 22-08-2022 அன்று ஏற்பட்டது, 02:01:49 IST, லேட்: 29.38 மற்றும் நீளம்: 71.45, ஆழம்: 10 கிமீ, இடம்: பிகானேர், ராஜஸ்தான் 236 கிமீ NW," என  குறிப்பிட்டுள்ளது.

சனிக்கிழமை நிலநடுக்கம் :

முன்னதாக சனிக்கிழமையன்று, லக்னோவின் வடக்கு-வடகிழக்கில் ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது சரியாக அதிகாலை 1.12 மணியளவில் பூமிக்கு அடியில் 82 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. 

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் :

கடந்த வெள்ளிக்கிழமை அன்று  உத்தரகாண்ட் மாநிலத்தில் 43 கிமீ கிமீ தூரத்தில் பித்தோராகர் பகுதியில்  லேசான நடுக்கம் உணரப்பட்டது. மதியம் 12.55 மணியளவில் ஏற்பட்ட  ஏற்பட்ட இந்த மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகியிருந்தது. பூமிக்கு அடியில் 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை.

 இதே போல வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீரின் ஹான்லி கிராமத்தின் தென்-தென்மேற்கில் 92 கிமீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியயல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது  3.1 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget