மேலும் அறிய

கடந்த 24 மணி நேரத்தில் 1,61,736 பேருக்கு கொரோனா பாதிப்பு- 879 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் அளவு, மொத்த பாதிப்பில் 9.24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில்  தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 1,61,736 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1,36,89,453 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 97,168 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொவிட் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 879 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த  24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 51,751 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி, சட்டீஸ்கர், உத்தரப்  பிரதேசம்  ஆகிய மாநிலங்களில் 10,000க்கும் அதிகமான பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1,61,736 பேருக்கு கொரோனா பாதிப்பு- 879 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் அளவு, மொத்த பாதிப்பில் 9.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்த எண்ணிக்கை 3.62 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை இன்று 1,22,53,697-ஆக உள்ளது. குணமடைந்தோருக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி இன்று 10988999 கடந்துள்ளது. குணமடைந்தோர் வீதம் 90  சதவீதத்தை (89.51) நெருங்குகிறது.

இதுவரை, 1,71,058 பேர் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் மரணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி நாட்டின்  இறப்பு விகிதம் 1.25 சதவீதமாக உள்ளது.  தேசிய சராசரியை விட குறைந்தது  14 மாநிலங்களில் இறப்பு விகிதம்  அதிகமாக பதிவாகியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1,61,736 பேருக்கு கொரோனா பாதிப்பு- 879 பேர் உயிரிழப்பு     

இதில் பஞ்சாப், சிக்கிம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் இறப்பு அனைவருக்கும் கவலை அளிப்பதாக உள்ளது. பஞ்சாபின் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 3,000 ஆக குறைந்து வருகிறது. 

  அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், நாகலாந்து, மேகலாயா, மிசோரம், கேரளா ஆகிய மாநிலங்களில்  கோவிட் – 19 தொற்றுள்ள நோயாளிகளில் குணமடைவோர் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  

தலைப்பு செய்திகள்

Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
த்ரிஷாவுக்கு ஒரு நியாயம்.. நயினாருக்கு இல்லையா? - மோடி நிகழ்வில் வெடித்த அடுத்த சர்ச்சை!
த்ரிஷாவுக்கு ஒரு நியாயம்.. நயினாருக்கு இல்லையா? - மோடி நிகழ்வில் வெடித்த அடுத்த சர்ச்சை!
AIADMK: அந்த பயம் எப்பவும் இருக்கட்டும்.. விஜயை சீண்டிய அதிமுக.. இபிஎஸ் ட்வீட்டால் வெடித்த மோதல்!
AIADMK: அந்த பயம் எப்பவும் இருக்கட்டும்.. விஜயை சீண்டிய அதிமுக.. இபிஎஸ் ட்வீட்டால் வெடித்த மோதல்!
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
Embed widget