மேலும் அறிய
Advertisement
துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனை
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் போடி தொகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை கட்சி உறுப்பினர்களினி இல்லம் மற்றும் அலுவலகத்தில் கடந்த சில தினங்களாக சோதனை நடத்தி வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லம், அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இல்லம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் வீட்டிலும் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் போடி தொகுதியில் உள்ள தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி இல்லத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. பன்னீர் செல்வம் அலுவலகம் அருகே இந்த இல்லம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion