மேலும் அறிய

Krishnagiri power cut : கிருஷ்ணகிரி முக்கிய பகுதிகளில் மின்தடை ; நாளை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!

Krishnagiri power cut: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (06.12.2025) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

Krishnagiri power shutdown : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (06.12.2025) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குருபரப்பள்ளி துணை மின்நிலையம் பராமரிப்பு

  • குருபரப்பள்ளி
  • நேரலகிரி
  • அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் குடியிருப்பு
  • நாச்சிகுப்பம்
  • ஆவல்நத்தம்
  • பதிபடுகு
  • நல்லுார்
  • தீர்த்தம்
  • கும்பனுார்
  • போலுப்பள்ளி
  • குப்பச்சிப்பாறை
  • எண்ணேகொள்புதுார்
  • மேலுமலை
  • பிக்கனப்பள்ளி
  • சாமல்பள்ளம்
  • வேப்பனஹள்ளி
  • நாணிகுப்பம்
  • எப்ரி
  • கொங்கனப்பள்ளி
  • பொம்மசனப்பள்ளி
  • போலுப்பள்ளி
  • மாதேப்பள்ளி
  • தடத்தாரை
  • மணவாரனப்பள்ளி
  • சிட்கோ
    சிப்காட்
  • குருபரப்பள்ளி
  • இ.ஜி., புதுார்
  • பெல்லம்பள்ளி
  • பீமாண்டப்பள்ளி
  • சென்னசந்திரம் நெடுசாலை
  • சின்னக்கொத்துார்
  • விருப்பச்சந்திரம்
  • காளிங்காவரம்
  • சிம்பல்திராடி
  • நல்லுார்
  • பதப்பள்ளி
  • சின்னார் டேம்
  • போடூர்

ஜவளகிரி துணை மின்நிலையம்

  • ஜவளகிரி
  • சொலலேபுரம்
  • சிவனப்பள்ளி
  • அரப்பள்ளி
  • நந்திமங்கலம்
  • மஞ்சளகிரி
  • சூளகுண்டா
  • மாடக்கல்
  • கரடிக்கல்
  • அகலகோட்டை
  • கல்லுபாலம்
  • பாலதொட்டனப் பள்ளி
  • பள்ளப்பள்ளி
  • செட்டிப்பள்ளி

ஜூஜூவாடி, பேகேப்பள்ளி துணை மின்நிலையங்கள் பராமரிப்பு

மின்தடை பகுதிகள்:- 

  • ஜூஜூவாடி
  • மூக்கண்டப்பள்ளி
  • பேகேப்பள்ளி
  • பேடரப்பள்ளி
  • தர்கா
  • சின்ன எலசகிரி
  • சிப்காட் ஹவுசிங் காலனி
  • அரசனட்டி
  • சிட்கோ பேஸ்-1ல்
  • இருந்து சூர்யா நகர் வரை
  • பாரதி நகர்
  • சிப்காட்
  • எம்.ஜி.ஆர்., நகர்
  • சிவாஜி நகர்
  • என்.டி.ஆர்., நகர்
  • காமராஜ் நகர்
  • எழில் நகர்
  • ராஜேஸ்வரி லே அவுட்
  • நல்லுார்
  • சித்தனப்பள்ளி
  • மடிவாளம்
  • நல்லுார் அக்ரஹாரம்

ஓசூர் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி

மின்தடைப் பகுதிகள்:

  • டி.வி.எஸ்., நகர்
  • அந்திவாடி
  • மத்திகிரி
  • டைட்டான் டவுன் ஷிப்
  • காடிபாளையம்
  • குதிரைபாளையம்
  • பழைய மத்திகிரி
  • குருபட்டி
  • சொர்ணபூமி
  • அச்செட்டிப்பள்ளி
  • மிடுகரப்பள்ளி
  • இடையநல்லுார்
  • சிவக்குமார் நகர்
  • கொத்துார்
  • கொத்தகொண் டப்பள்ளி
  • பொம்மாண்டப்பள்ளி
  • முனீஸ்வர் நகர்
  • ஆதவன் நகர்
  • துவாரகா நகர்
  • மத்தம்
  • நியூ ஹட்கோ
  • பழைய ஹட்கோ
  • சாந்தி நகர்
  • மகாலட்சுமி நகர் பகுதி -1,2
  • ராம் நகர்
  • பஸ் ஸ்டாண்ட்
  • ஸ்ரீ நகர்
  • வி.ஓ.சி., நகர்
  • அப்பாவு நகர்
  • காமராஜ் காலனி
  • அண்ணா நகர்
  • டைட்டான்
  • இன்டஸ்ட்ரிஸ்
  • அசோக் லேலண்ட் யூனிட்-1
  • சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி)
  • நேதாஜி நகர்
  • சின்ன எலசகிரி
  • பாலாஜி நகர்
  • ஆனந்த் நகர்
  • சாந்தபுரம்
  • அரசனட்டி
  • என்.ஜி.ஜி.ஓ.எஸ் காலனி
  • கே.சி.சி., நகர்
  • சூர்யா நகர்
  • பிருந்தாவன் நகர்
  • அண்ணாமலை நகர்
  • கிருஷ்ணா நகர்

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget