மேலும் அறிய

’தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா அண்ணாமலை?’ - வானதி சீனிவாசன் சொன்னது என்ன?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உலகம் முழுவதும் எதிர்பார்த்த தொகுதி தான் கோவை. அண்ணாமலை வெற்றி பெறுவாரா என நாடு முழுவதும் இருந்த பலர் என்னிடம் கேட்டார்கள்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் பிப்பீஸ் பார் அண்ணாமலை என்ற அமைப்பு வாய்ஸ் ஆப் கோவை ஏற்படுத்தபட்டு நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஏராளமான தன்னார்வர்கள் ஈடுபடுத்தபட்டனர். அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் Modi 3.0 என்ற நிகழ்வு தன்னார்வலர்களுக்காக நடத்தப்பட்டது.  இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் பணி புரிந்த அந்த அமைப்பினருக்கும், பாஜக நிர்வாகிகளும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன், “அண்ணாமலை உங்களுக்கு அன்புடன் அண்ணா, ஆனால் எனக்கு அன்புடன் தம்பி. அரசியல் தெரியாதவர்கள் கூட அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்பதால், தேர்தல் பணியில் ஈடுபட்டனர். குடும்பம், குழந்தை விட்டு அனைவரும் இந்தியாவில் வேலை பார்த்த காரணத்தினால் தான் மோடி இன்று ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார். கட்சிக்கும் செயலி உள்ளது. வாய்ஸ் ஆப் கோவை என்கிற செயலியும், கட்சியின் செயலியும் சேர்ந்து வேலை செய்யும் போது தான் வெற்றி நமக்கு கிடைக்கும். புதிதாக வந்தவர்கள் இத்தனை வருஷம் நீங்க என்ன செய்தீர்கள்? வாக்கு வாங்கி கொடுத்தீர்களா? எனக் கேட்டால் அங்கு வேலை நடக்காது. அனைவரும் ஒன்றிணைத்து செயல்பாட்டால் தான் வெற்றி கிடைக்கும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உலகம் முழுவதும் எதிர்பார்த்த தொகுதி தான் கோவை. அண்ணாமலை வெற்றி பெறுவாரா என நாடு முழுவதும் இருந்த பலர் என்னிடம் கேட்டார்கள். பொது வாழ்க்கையில் தொடர்ச்சியாக இயங்குவதும், மக்களுக்கு தொண்டு ஆற்றுவதும் தான் கடமை. வாய்ஸ் ஆப் கோவை அமைப்பும், பாஜகவும் சேர்ந்து செயல்பட்டால் நல்லது நடக்கும். தர்மத்திற்கு வேலை பார்ப்பவர்கள் நாம். நாடும், சமுதாயமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக வேலை பார்த்து வருகிறோம். வாய்ஸ் ஆப் கோவை அமைப்பினரை மட்டும் அழைத்து பாராட்டி இருந்தால், அண்ணாமலை தனியாக கட்சி ஆரம்பித்து விட்டார்கள் என புரளி கிளப்பி விட்டு இருப்பார்கள். ஆனால் பாஜக நிர்வாகிகளையும் இங்கு அழைத்திருப்பதால், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget