மேலும் அறிய

Crime: கோவையில் பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு - இரண்டு பேர் கைது

சதீஷ்குமாரின் அலுவலகத்திற்கு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

கோவையில் முன்பகை காரணமாக பாஜக நிர்வாகியை அரிவாள் வெட்டிய 2 நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வடவள்ளி அருகே உள்ள சீரநாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். 28 வயதான இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் ஆர்.எஸ்.புரம் மண்டல இளைஞர் அணி செயலாளராகவும் சதீஷ்குமார் இருந்து வருகிறார். இதனிடையே இவருக்கும் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் நிர்வாகியான எரியீட்டி வேலு என்பவரின் மகன்களுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதில் சதீஷ் அந்த இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் ஆர்.எஸ் புரம் லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள சதீஷ்குமாரின் அலுவலகத்திற்கு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இரண்டு பேர் கைது

இதில் இரண்டு கைகளிலும் படுகாயம் ஏற்பட்டது. மேலும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆர்.எஸ். புரம் காவல் நிலைய காவல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் எரியீட்டி வேலுவை காவல் நிலையம் அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் எரிய்யூட்டி வேலு மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

TN CM VIJAY : அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Sierra EV Price List: சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN CM VIJAY : அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Sierra EV Price List: சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
Tata Sierra EV Vs Rivals: சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
MK STALIN DMK : டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
Minister Nirmal Kumar: “குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
“குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Embed widget