மேலும் அறிய

கோவை விமான நிலையத்தில் இனி பயணிகள் பரிதவிக்க வேண்டாம் ; உதவுவதற்காக காத்திருக்கிறது ரோபோக்கள்..!

விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் செல்லும் வழி, கழிவறை, உணவுகூடம் என பயணிகள் செல்ல வேண்டிய வழிகளை இந்த ரோபோக்கள் பயணிகளுக்கு தெரிவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

கோவை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஸ்கை ரோபோட் எனப்படும் தானியங்கி ரோபோக்கள் சோதனை அடிப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 


கோவை விமான நிலையத்தில் இனி பயணிகள் பரிதவிக்க வேண்டாம் ; உதவுவதற்காக காத்திருக்கிறது ரோபோக்கள்..!

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், இந்தியா முழுவதற்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வரும் நிலையில், இந்த விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சோதனை அடிப்படையில் தானியங்கி ரோபோக்கள் இன்று அறிமுகப்படுத்த பட்டன. கோவை விமான நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் ஆகியோர் இந்த செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட  ரோபோக்களை தொடங்கி வைத்தனர்.


கோவை விமான நிலையத்தில் இனி பயணிகள் பரிதவிக்க வேண்டாம் ; உதவுவதற்காக காத்திருக்கிறது ரோபோக்கள்..!

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த அதிநவீன ரோபோக்கள் மூலம்  தேவையான தகவல்களை பயணிகள் பெற முடியும். இரண்டு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் மூலம் பயணிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினால், ரோபோ உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அளிக்கும். விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் செல்லும் வழி, கழிவறை, உணவுகூடம் என பயணிகள் செல்ல வேண்டிய வழிகளை இந்த ரோபோக்கள் பயணிகளுக்கு தெரிவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


கோவை விமான நிலையத்தில் இனி பயணிகள் பரிதவிக்க வேண்டாம் ; உதவுவதற்காக காத்திருக்கிறது ரோபோக்கள்..!

இதுதொடர்பாக பேட்டியளித்த கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன், “ஸ்கை ரோபோட் இன்று முதல் சோதனை அடிப்படையில் விமான நிலைய வளாகத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிக உதவியாக இருக்கும். பயணிகளுக்கு தேவையான தகவல்களை இந்த ரோபோ வழங்கும். இந்த ரோபோக்களில் 3 மொழிகள் வரை பயன்படுத்த முடியும். தற்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டுமே இந்த ரோபோ பயணிகளின் சேவைக்காக சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது.


கோவை விமான நிலையத்தில் இனி பயணிகள் பரிதவிக்க வேண்டாம் ; உதவுவதற்காக காத்திருக்கிறது ரோபோக்கள்..!

பெங்களூர் விமான நிலையத்திற்கு அடுத்து கோவை விமான நிலையத்தில் இது மாதிரியான ரோபோக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் இதில் என்னவெல்லாம் சேர்க்கலாம் என்பது சோதனை அடிப்படையில் பின்னர் முடிவு செய்யப்படும்” என அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget