மேலும் அறிய

“திமுகவையும் NDA-வையும் தோற்கடிப்போம்” - கோவையில் கிருஷ்ணசாமி சவால்...

வித்தியாசமான முறையில் புதிய தமிழகம் கட்சி தேர்தலில் களமாடும் என அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். 

புதிய தமிழகம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்களாக 27 பேரை அறிவித்த அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, வரும் ஏப்ரல் 2 ம் தேதி 3 ம் கட்ட பட்டியலையும் அறிவிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் இல்லத்தில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார். ஏற்கனவே முதற்கட்டமாக 43 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 6ம் தேதி அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.  போட்டியிடும் தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். 

பெரிய திட்டத்துடன் களம் காணும் புதிய தமிழகம்

இதேபோன்று, தேர்தல் அறிக்கை வரும் 3ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்த அவர், புதிய தமிழகம் போட்டியிடும் தொகுதிகளில் திமுக மற்றும் தேசிய ஜனநாயக கட்சியை தோற்கடிப்போம் என கிருஷ்ணசாமி தெரிவித்தார். 

புதிய தமிழகத்திற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் தொகுதிகள் குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என கூறிய கிருஷ்ணசாமி  வித்தியாசமான முறையில் புதிய தமிழகம் கட்சி களமாடுவோம் என தெரிவித்தார். 3 வது வேட்பாளர் பட்டியலும் வெளியிடவுள்ளதாக கூறிய அவர், மேலும் 10 தொகுதிகள் வரை போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
Coimbatore power cut: கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!
கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Embed widget