மேலும் அறிய

coimbatore power cut: கோவையில் நாளை (10-11-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

coimbatore power cut (10-11-2026): கோவை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை  (நவம்பர் 10, 2026, செவ்வாய்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை  9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்

கோவை மாவட்டம்

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம் - நேரம்: 9 மணி முதல் மாலை 4 மணி வரை

24 மணி நேரமும் குடிநீர் வழங்கல் அத்திகடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்.

பவானி பேரேஜ் துணை மின் நிலையம் - நேரம்: 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

தேக்கம்பட்டி, நஞ்சயகவுண்டபுதூர் சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெண்டபாளையம், தொட்டதாசனூர், ராமையாகவுண்டன்புதூர், உப்புபள்ளம்.

மருதூர் துணை மின் நிலையம்

தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர்

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்

பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரபாளையம்,

 மாதம்பட்டி துணை மின் நிலையம்

மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம்.

தேவராயபுரம் துணை மின் நிலையம்

தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜெ.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டயம்பாளையம், தென்றல் நகர்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஈஷாவின் மண் காப்போம் மாதிரி பண்ணையில் மண் உயிரியல் பயிற்சி! 10 நாடுகள், 6 கண்டங்களைச் சேர்ந்த 46 பேர் பங்கேற்பு
ஈஷாவின் மண் காப்போம் மாதிரி பண்ணையில் மண் உயிரியல் பயிற்சி! 10 நாடுகள், 6 கண்டங்களைச் சேர்ந்த 46 பேர் பங்கேற்பு
டாஸ்மாக் இனி தனியாருக்கு போகுதா? - காலி பாட்டில் ஊழல் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை
டாஸ்மாக் இனி தனியாருக்கு போகுதா? - காலி பாட்டில் ஊழல் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை
coimbatore power cut: கோவையில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
DMK: தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
"நான் அப்படி ஒரு புத்தகமே எழுதல.." மதுரை கலைஞர் நூலகத்தில் பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம்!
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
6 லட்சம் பேர் திரளும் பிரமாண்டம்..! கந்தசஷ்டிக்கு திருச்செந்தூரில் தடபுடல் ஏற்பாடுகள் - தண்ணீர் டூ போலீஸ்
6 லட்சம் பேர் திரளும் பிரமாண்டம்..! கந்தசஷ்டிக்கு திருச்செந்தூரில் தடபுடல் ஏற்பாடுகள் - தண்ணீர் டூ போலீஸ்
TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
மீன்வளர்ப்பு மானியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? 
மீன்வளர்ப்பு மானியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? 
Spcl Bus Train: சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?
சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?
Embed widget