மேலும் அறிய

DMK: மேடையிலேயே உட்கட்சி பூசலை உடைத்த மகளிரணி நிர்வாகி! கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்த திமுக!

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் கோவை மாவட்ட முக்கிய தி.மு.க. நிர்வாகியான மீனா ஜெயக்குமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. மாநில மகளிர் தொண்டர் அணியின் துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் மீனா ஜெயக்குமார். இவர் சமீபத்தில் அந்த மாவட்டத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் முன்னிலையில் அவரது மனைவிக்கு எதிராக முரண்பட்ட கருத்துக்களை கூறியது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


DMK: மேடையிலேயே உட்கட்சி பூசலை உடைத்த மகளிரணி நிர்வாகி! கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்த திமுக!

இந்த நிலையில், தி.மு.க. தலைமை அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.  இக்கூடத்தில் மாநில மகளிரணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் கலந்து கொண்டார். மேயர் கனவுடன் இருந்த இவர் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டார். ஆனால், தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால், கடும் அதிருப்தியில் இருந்த மீனா ஜெயக்குமார் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.


DMK: மேடையிலேயே உட்கட்சி பூசலை உடைத்த மகளிரணி நிர்வாகி! கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்த திமுக!

அப்போது தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காத ஆதங்கத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்பு கொட்டி தீர்த்தார். குறிப்பாக, தி.மு.க. கோவை கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமாகிய கார்த்திக்தான் தன் வெற்றியை தடுத்தார் என பகிரங்கமாக அனைவர் முன்பும் குற்றம் சாட்டினார். "உன் பொண்டாட்டிக்கு சீட் வேணும்னா நீ தாரளமாக கேட்டிருக்கலாம். அதற்காக எனக்கு வாய்ப்பை மறுப்பதா? என் வளர்ச்சியை தடுக்க இந்த ஆள் யாரு?" என்று கடுமையாக ஒருமையில் பேசினார். இதனால், கூட்டத்தில் இருந்த அமைச்சர் உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில்தான், மகளிரணி நிர்வாகி மீனா ஜெயக்குமாரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக கட்சித்தலைமை அறிவித்துள்ளது.  

மேலும், உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் தொடர்பாக கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன் மீது தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.  இதுதவிர உசிலம்பட்டி நகர்மன்ற தேர்தலில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 4 திமுக பொறுப்பாளர்களை தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (28-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்
உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்
coimbatore power cut: கோவையில் நாளை (25-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (25-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
வன்னியரசை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும் - மாட்டுக்கறி விவகாரத்தில் கிருஷ்ணசாமி எச்சரிக்கை
வன்னியரசை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும் - மாட்டுக்கறி விவகாரத்தில் கிருஷ்ணசாமி எச்சரிக்கை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget