மேலும் அறிய

“1445 மாணவர்கள் ஒன்றிணைந்து ஹார்ன்பில் உருவம்" – கோவையில் சாதனை...

கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள யுனைடெட் பொறியியல் கல்லூரியில், வாக்குரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாணவர்கள் வித்தியாசமான சாதனையை நிகழ்த்தினர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23, 2026 நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள “ஹார்ன்பில்” (இருவாட்சி பறவை) சின்னத்தை மனிதச் சங்கம வடிவில் உருவாக்கும் நிகழ்ச்சி “HORNBILL VOTE WAVE 2026” என்ற தலைப்பில் நடைபெற்றது. ரோட்டரேக்ட் கிளப் ஆப் யுஐடி ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில், 1445 மாணவர்கள் ஒருங்கிணைந்து பங்கேற்று, ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வின் சின்னமாக அந்தப் பறவையின் உருவத்தை துல்லியமாக வடிவமைத்தனர்.

இந்த நிகழ்வு, யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம், இணைத் தலைவர் டாக்டர் மைதிலி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை கலெக்டர் சன்கீத் ஐஏஎஸ், வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார்.

மாணவர் நலத்துறை டீன் டாக்டர் ஷர்மிளா, இந்நிகழ்வின் முழுமையான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை ஒருங்கிணைத்தார். மேலும், ட்ரோன் நிபுணர் வீர விஷ்ணு உள்ளிட்டோர் நிகழ்வை பதிவு செய்தனர். பேராசிரியர்கள், ரோட்டேரியன்கள், ரோட்டராக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவர்களின் முயற்சியை பாராட்டினர்.

இந்த நிகழ்வை All India Book of Records குழுவினர் பார்வையிட்டு, சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினர்.

“Hornbill Vote Wave 2026” நிகழ்வு, இளைஞர்களிடையே வாக்குரிமை குறித்த விழிப்புணர்வை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் முன்னோடியான முயற்சியாக திகழ்கிறது.

தலைப்பு செய்திகள்

கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Embed widget