மேலும் அறிய

செல்போன் பேசிய படி ரிலாக்ஸ் மூடில் ஏடிஎம் கொள்ளை - கோவையில் 2 வடமாநிலத்தவர் கைது

திடீரென ஏ.டி.எம். இயந்திரத்தை கள்ளச்சாவி மூலம் திறக்க முயன்றார். ஏ.டி.எம் இயந்திரத்தை திறக்க முயன்றது குறித்து, மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றது.

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு நேற்றிரவு ஒரு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து நின்றுள்ளது. இதற்கிடையில் அங்கு வந்த இரண்டு பேரில் ஒருவர் அம்மையத்திற்கு வெளியே நின்றுள்ளார். மற்றொரு நபர் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்றுள்ளார். அப்போது திடீரென ஏ.டி.எம். இயந்திரத்தை கள்ளச்சாவி மூலம் திறக்க முயன்றார். ஏ.டி.எம் இயந்திரத்தை திறக்க முயன்றது குறித்து,  மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றது. இதையடுத்து அங்கிருந்து கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து செட்டிபாளையம் மற்றும் ரோந்து பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


செல்போன் பேசிய படி ரிலாக்ஸ் மூடில் ஏடிஎம் கொள்ளை - கோவையில் 2 வடமாநிலத்தவர் கைது

இதையடுத்து  உடனடியாக ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற செட்டிபாளையம் காவல் துறையினர், அங்கிருந்த இரண்டு பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இருவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாகில் (18) மற்றும் காலீத் (28) என்பதும் தெரியவந்தது. கோவையில் உள்ள அமேசான் நிறுவன குடோனுக்கு லாரி மூலம் லோடு இறக்கிவிட்டு, திரும்ப சென்ற போது செட்டிபாளையம் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.20 ஆயிரம் பணம் எடுத்தும், ஷாகில் வெளியே காவலுக்கு நிற்க வைத்துவிட்டு, காலீத் ஏற்கனவே போலியாக தயாரித்து வைத்திருந்த  கள்ளச் சாவி மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை திறந்து பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முயன்றதும் தெரியவந்தது.


செல்போன் பேசிய படி ரிலாக்ஸ் மூடில் ஏடிஎம் கொள்ளை - கோவையில் 2 வடமாநிலத்தவர் கைது

இதையடுத்து காலித் மற்றும் ஷாகில் ஆகிய இருவரையும் செட்டிபாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும், வேறு பகுதியில் நடைபெற்ற வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் செல்போனில் பேசியபடி இயந்திரத்தை திறந்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஏ.டி.எம். இயந்திரத்தை கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget