மேலும் அறிய

’குப்பையை தரம் பிரித்து கொடுங்க, குளு குளு ஊட்டிக்கு சுற்றுலா போங்க’ - அன்னூர் கவுன்சிலரின் அட்டகாசமான திட்டம்

மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களுக்கு தந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஊட்டிக்கு இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் அன்னூர் பேரூராட்சிக்கு என குப்பை கிடங்கு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக அன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தினசரி இந்த பேரூராட்சியில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, அவற்றை அகற்றுவது சிரமமாக இருந்து வருகிறது. இந்நிலையில்  இந்த சிக்கலை போக்க கவுன்சிலர் ஒருவர் திடக் கழிவு மேலாண்மைக்காக ஒரு புதிய முயற்சியை தன் பங்கிற்கு துவக்கியுள்ளார்.


’குப்பையை தரம் பிரித்து கொடுங்க, குளு குளு ஊட்டிக்கு சுற்றுலா போங்க’ - அன்னூர் கவுன்சிலரின் அட்டகாசமான திட்டம்

அன்னூர் பேரூராட்சியில் தொடர்ந்து 3 முறையாக 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக ரங்கநாதன் வெற்றி பெற்றுள்ளார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் திடக் கழிவு மேலாண்மை குறித்த துன்டு பிரசுரங்கள் வழங்கி, திடக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் ‘குப்பைக்கு வெகுமதி, குளு குளு சுற்றுலா’ என்ற பெயரில் ஏப்ரல் 14 முதல் ஜீன் 1 ம் தேதி வரை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களுக்கு தந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஊட்டிக்கு இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.


’குப்பையை தரம் பிரித்து கொடுங்க, குளு குளு ஊட்டிக்கு சுற்றுலா போங்க’ - அன்னூர் கவுன்சிலரின் அட்டகாசமான திட்டம்

இது குறித்து ரங்கநாதன் கூறுகையில், ”அன்னூர் பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரிப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. இதனைப் போக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 12 வது வார்டில் வசிக்கும் மக்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வீடுகளுக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்கினால், அதனை ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை கணக்கிட்டு  சரியான முறையில் குப்பைகளை வழங்கும் பொது மக்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவார்கள்.


’குப்பையை தரம் பிரித்து கொடுங்க, குளு குளு ஊட்டிக்கு சுற்றுலா போங்க’ - அன்னூர் கவுன்சிலரின் அட்டகாசமான திட்டம்

அவர்கள்  குளு குளு ஊட்டிக்கு ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று எனது ஏற்பாட்டில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவித்தார். மக்கும் குப்பைகளை கொண்டு மாடி தோட்டம் அமைத்து தற்சார்பு முறையில் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மாடி தோட்டம் குறித்தும் மக்களிடையே பேசி வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.


’குப்பையை தரம் பிரித்து கொடுங்க, குளு குளு ஊட்டிக்கு சுற்றுலா போங்க’ - அன்னூர் கவுன்சிலரின் அட்டகாசமான திட்டம்

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”வார்டு கவுன்சிலர் அறிவித்துள்ள இந்த திட்டம் வரவேற்க தக்கது. இதன் மூலம் தூய்மை பணியாளர்களின் பணி சுமை குறையும். வீட்டிலேயே உள்ள தங்களுக்கு ஊட்டி சுற்றுலா அறிவிப்பு தங்களுக்கு வெளியே செல்லும் வாய்ப்பாக அமையும்” எனக் கூறினர். திடக்கழிவு மேலாண்மை குறித்த இந்த முயற்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Embed widget