மேலும் அறிய

Real Estate ; சொத்து வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை ! இந்த விஷயத்தை கவனமாக பாருங்க..

நில உரிமையாளர்கள் யாராவது ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர், ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் பிரச்சனையில் ஈடுபட்டால், அந்த சொத்தை வாங்கும் மக்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும்.

முழுமையான உரிமையாளர் யார் ?

பொதுவாக வீடு , மனை போன்ற சொத்துக்கள் வாங்கும் போது, தனி நபர்களிடம் இருந்து வாங்குவது நல்லது என்ற கருத்து உள்ளது. ஆனால், எதார்த்த நிலையில், கட்டுமான அல்லது ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து தான் பெரும்பாலான மக்கள் சொத்து வாங்கும் நிலை உள்ளது.

இவ்வாறு கட்டுமான நிறுவனம், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளரிடம் இருந்து சொத்து வாங்கும் நிலையில், அந்நிறுவனம் அதன் முழுமையான உரிமையாளரா என்பதையும் மக்கள் சரி பார்க்க வேண்டியது அவசியம். இதில் நிலத்தை அதன் உரிமையாளரிடம் இருந்து கிரையம் பெற்று, அதை மேம்படுத்தி விற்பது தான் சரியான நடைமுறையாக இருக்கும்.

ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் நிலத்தை தங்கள் பெயருக்கு கிரையம் பெற்று அதை மேம்படுத்தி மீண்டும் விற்பனை செய்யும் நிலையில் செலவு குறைப்புக்கான வழிகளை தேடுகின்றன. இதில் நில உரிமையாளரிடம் இருந்து கிரையம் பெறுவதற்கான கட்டுமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தவிர்க்கின்றன.

பொது அதிகாரம் வாங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நில உரிமையாளரிடம் இருந்து பொது அதிகாரம் பெற்று அதன் அடிப்படையில் மனைப் பிரிவு திட்டங்களை செயல்படுத்துகின்றன. இதில் ஒரு குறிப்பிட்ட உரிமையாளரிடம் இருந்து மட்டும் நிலம் வாங்கினால் போதாது என்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் இருந்து நிலம் பெறப்படுகின்றன.

இவ்வாறு, ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் இருந்து நிலம் பெற்று அதை தொகுத்து மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் அனைத்து நிலத்தையும் கிரையமாக பெறுவதை தவிர்க்கின்றன. இதில் ஒவ்வொரு உரிமையாளரிடமும் கிரையம் பெறும் நிலையில் பத்திரப்பதிவு செலவு வெகுவாக அதிகரிக்கும்.

செலவை சமாளிக்க ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நில உரிமையாரிடம் இருந்து பொது அதிகாரம் பெற்று திட்டங்களை செயல்படுத்துகின்றன. இதில் நில உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனம் இடையே எவ்வித பிரச்சனையும் இல்லாத வரை பாதிப்பு ஒன்றும் இல்லை.

ஆனால், நில உரிமையாளர்கள் யாராவது ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர், ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் பிரச்னையில் ஈடுபட்டால், அந்த சொத்து வாங்கும் மக்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும். இது போன்ற விவகாரங்களில் நில உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனம் இடையிலான உறவு குறித்து கவனமாக பார்க்க வேண்டும்

பொது அதிகாரம் கொடுத்த நில உரிமையாளர்களின் ஒத்துழைப்பு அடிப்படையில் தான் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதில் நில உரிமையாளர்களுடன் ஒற்றுமையாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
" 5 வருடம் முன்பு சிறுமியின் உடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபர் " சிக்கியது எப்படி ?
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் ; மாதவரம் To திருவொற்றியூர் வரை புதிய வழித் தடம் முழு விவரம் !!
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் ; மாதவரம் To திருவொற்றியூர் வரை புதிய வழித் தடம் முழு விவரம் !!
" திருமணம் மீறிய உறவு " புறா புடிச்சு தர்றேன்டா - நம்பி போன சிறுவர்கள் தகாத உறவால் பலி

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Embed widget