மேலும் அறிய
சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை அமைந்தது ஆய்வுக்குழு..
சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் அடுக்கு மாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் முன்கூட்டியே வீடுகளை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில், சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்ய தமிழக அரசு குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















