Railway Platform Ticket: சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்வே நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..
சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்வே நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பு:
ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட, சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்வே நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
போராட்டத்தை முன்னிட்டு நிறுத்தம்:
அக்னி பத் திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் ரயில்வே சொத்துக்கள் தாக்கப்பட்டன. இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்கும் வகையில் நடைமேடை டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து பயணிகள் மட்டுமே ரயில்வே நிலையத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுவார்கள்.
Youth Congress’ continuously protest at railway stations in Delhi against #AgnipathScheme pic.twitter.com/NMpBGW85S2
— Supriya Bhardwaj (@Supriya23bh) June 20, 2022
Also Read: Agnipath : பற்றி எரியும் இந்தியா: அக்னி பாதையா, அழிவுப் பாதையா? - என்னதான் சிக்கல்? - முழு விவரம்!
View this post on Instagram
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்