மேலும் அறிய
Advertisement
Power Shutdown in Chennai: சென்னையில் நாளை மின்தடை : எங்கெங்கு? விவரம் உள்ளே!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக அடிக்கடி மின்வெட்டைத் திட்டமிட்டு வருகிறது
சென்னையில் சில பகுதிகளில் நாளை 19 அக்டோபர், புதன்கிழமை அன்று மின்வெட்டு ஏற்படும். நகரில் சில பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என டேஞ்சட்கோ அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக அடிக்கடி மின்வெட்டைத் திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை அன்று இருளிப்பட்டைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும்.
மின்வெட்டின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளின் பட்டியல் இங்கே: அலிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனபசத்திரம், பி.பி.ரோடு, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
தமிழ்நாடு
அரசியல்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion