மேலும் அறிய
ஹரி நாடாருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்.. எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..
ஹரி நாடாரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹரி நாடார்
ஹரி நாடாரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குஜராத் மாநில தொழிலாளர்களுக்கு கடன் ஏற்பாடு செய்து தருவதாக கூறி கமிஷன் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. 1.45 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்