மேலும் அறிய

New Year 2026 ; ஜனவரி 1 முதல் அமலாகும் 10 அதிரடி மாற்றங்கள் !! என்னென்ன தெரியுமா ?

நாளை முதல் ( 01.01.2026 ) , அரசு மற்றும் வங்கி திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டு வர இருக்கின்றது.

ஜனவரி 1 முதல் , 10 அதிரடி மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றது. இதன் விவரங்களை விரிவாக காணலாம்

1. 8 -வது ஊதியக் குழு அமலாக்கம் ; 

அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய செய்தியாக , 8-வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 20% முதல் 35% வரை உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிட்மென்ட் காரணி (Fitment Factor) 2.4 முதல் 3.0 வரை நிர்ணயிக்கப்படலாம்.

2. வங்கி வட்டி விகிதங்கள் - இ.எம்.ஐ குறைப்பு

2025 - ல் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.25% ஆகக் குறைத்ததைத் தொடர்ந்து, 2026 தொடக்கத்தில் வீட்டுக் கடன் மற்றும் தனி நபர் கடன்களுக்கான EMI குறைய வாய்ப்புள்ளது. அதே சமயம் , நிலையான வைப்பு நிதி (FD) வட்டி விகிதங்களிலும் மாற்றங்கள் இருக்கும்.

3. ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31-க்குள் e-KYC நடைமுறையை முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், ஜனவரி முதல் இலவச ரேஷன் பொருட்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

4. பான் - ஆதார் இணைப்பு

வருமான வரித்துறையின் விதிப்படி, டிசம்பர் 31-க்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். இணைக்கப்படாத பான் கார்டுகள் முடக்கப்படலாம், இது நிதி பரிவர்த்தனைகளைப் பாதிக்கும்.

5. எரிவாயு (CNG/PNG) விலை குறைப்பு

ஒருங்கிணைந்த கட்டண முறையில் மாற்றங்கள் செய்யப்படுவதால், ஜனவரி முதல் CNG மற்றும் PNG விலைகள் குறையக் கூடும். இது வாகன ஓட்டிகளுக்கும், இல்லத்தரசிகளுக்கும் நிம்மதியைத் தரும்.

6. வாராந்திர கிரெடிட் ஸ்கோர் அப்டேட்

இனி உங்க கிரெடிட் ஸ்கோர் (Credit Score) விவரங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை என்பதற்குப் பதிலாக, வாரம் ஒரு முறை புதுப்பிக்கப்படும். இதன் மூலம் கடனைச் சரியாகச் செலுத்துபவர்கள் விரைவாக நல்ல ஸ்கோரைப் பெற முடியும்.

7. யு.பி.ஐ மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு

ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க யு.பி.ஐ, சிம் கார்டு (SIM) சரிபார்ப்பு விதிகள் கடுமையாக்கப்படுகின்றன. டிஜிட்டல் அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்.

8. சமூக ஊடகங்களில் வயதுக் கட்டுப்பாடு

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் வரவுள்ளன. பெற்றோர் கண்காணிப்பு (Parental Control) மற்றும் வயது சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்படலாம்.

9. பழைய வாகனங்களுக்குக் கட்டுப்பாடு

மாசுபாட்டைக் குறைக்க, பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு முக்கிய நகரங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. குறிப்பாக இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் புதிய வாகனங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விதிகள் மாறக் கூடும்.

10. பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)

விவசாயிகள் தங்கள் பயிர்களைக் காப்பீடு செய்ய டிசம்பர் 31 கடைசித் தேதியாகும். இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற இந்தத் தேதிக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்ஸ்டாகிராம் காதல் விபரீதம் !! இளம்பெண் விஷம் குடித்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை
இன்ஸ்டாகிராம் காதல் விபரீதம் !! இளம்பெண் விஷம் குடித்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை
"காவல்துறை அராஜகம் ஒழிக" கழிவறையில் சோதனை செய்து பெண்கள் கைது !! கொந்தளித்த ஆர்ப்பாட்டகாரர்கள்
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Embed widget