மேலும் அறிய

ஆவின் பால் விற்பனை அபாரம்! அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு: சென்னையில் புதிய திட்டம், விவசாயிகளுக்கு கடன் திட்டம்!

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலகங்களில் சப்ளை செயினை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து ஆவின் பாலகங்களிலும் அனைத்து பால் பொருட்களும் கிடைப்பதில்லை. இந்த சூழல் சரிசெய்யப்பட்டு வருகிறது.

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , ஆவின் அலுவலர்களுக்கு உறைகலன் மற்றும் ஆவின் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;

சென்னை மெட்ரோ பகுதிகளில் 30 சதவீத ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 25 கோடி அளவில் விற்பனை நடைபெற்றது. தற்போது 35 கோடியை தொடும் வகையில் விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த பால் உற்பத்தியை பெருக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தம் 23 பாலகங்கள் உள்ளது. 12 பாகங்களில் 55 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விற்பனையாளர்களை ஊக்கப்படுத்த ஃப்ரீசர்ஸ் பாக்ஸ் ஆவின் பாலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் எஞ்சிய பகுதிகளில் உள்ள பாலகங்களில்  பணியாளர்களை அதிகப்படுத்த விற்பனையை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஆவின் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய மையங்களாகவும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாகவும் விற்பனை பெருகி வருகிறது.

கடன்கள் முறையாக வழங்கப்படுகிறது

அனைத்து விவசாய மக்களுக்கும் கடன் வாங்குவதற்கான திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்டம் தோறும் சென்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு விவசாயிகளின் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. தாட்கோ திட்டத்தில் பட்டியலின சமூகத்திற்கு பல மானியங்கள் உள்ளது. கடந்த காலங்களில் இவர்களுக்கு மானியங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது முழு அளவில் அவர்களுக்கு மாவட்டம் வாரியாக கடன்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.  

பால் பொருட்கள் விநியோகம் - சரி செய்யப்பட்டு வருகிறது

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலகங்களில் சப்ளை செயினை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவின் பாலகங்களில் 200 - க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது ஆனால் அனைத்து ஆவின் பாலகங்களிலும் அனைத்து பால் பொருட்களும் கிடைப்பதில்லை. இந்த சூழல் சரிசெய்யப்பட்டு வருகிறது. ஆவின் பாலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget