மேலும் அறிய

Koyembedu Market : கோயம்பேடு சந்தை நிலவரம் ஒரு ரவுண்ட்-அப்; காய்கறி விலை நிலவரம் இதுதான் மக்களே..

Vegetable price in Chennai CMBT: சென்னையில் இன்றைய காய்கறி நிலவரம் தெரிந்க்து கொள்ளலாம், வாங்க!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று (28.04.2022) அனைத்து காய்கறிகளின் விலை நிலவர பட்டியல்

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள மார்க்கெட்டில் மொத்தமாக வாங்கும் பயனாளர்களுக்கு உதவியான விவரம் இது. அதிகாலை 3 மணிக்கெல்லாம் சந்தையில் வியாபாரம் தொடங்கும் மார்கெட் நிலவரத்தை அறியுங்கள். பல்வேறு சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரரிகளும் இங்கு வந்து காய்கறிகள், பழங்கள் மற்றும் பூ ஆகியவற்றை வாங்கி செல்வார்கள். இன்றைய காய்கறி விலை நிலவரம் ஒரு கிலோவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வெங்காயம்- 16/14/12

நவீன் தக்காளி - 40

நாட்டு தக்காளி  - 38/ 35

உருளை  -25/18/15

சின்ன வெங்காயம்  -35/30/25

ஊட்டி கேரட் -35/30/25

பெங்களூர் கேரட் -20/15

பீன்ஸ் -70/60

பீட்ரூட் -30/28

கர்நாடக பீட்ரூட் 20/ 30

சவ் சவ் -18/20

முள்ளங்கி -15/12

முட்டை கோஸ் -15/13

வெண்டைக்காய் -40/20

உஜாலா கத்திரிக்காய்- 35/25

வரி கத்திரி -25/20

காராமணி -50

பாகற்காய் -25/20

புடலை -15

சுரைக்காய்- 15/10

சேனைக்கிழங்கு -18/15

முருங்கைக் காய் -15/12

சேம கிழங்கு -40/35

காலிபிளவர் -18/15

வெள்ளரிக்காய் -15

பச்சை மிளகாய் -30/25

பட்டாணி -180/160

இஞ்சி -60/40

பூண்டு- 60/90/70

அவரைக்காய்- 40/30

மஞ்சள் பூசணி- 15

வெள்ளை பூசணி - 15

பீர்க்கங்காய் - 30

எலுமிச்சை – 180/160

நூக்கல்- 15/10

கோவைக்காய் 20/15

கொத்தவரங்காய் - 25

வாழைக்காய் -6/5

வாழைதண்டு -40

வாழைப்பூ -15

பச்சைகுடமிளகாய் .-40/35

வண்ண குடமிளகாய் – 80

கொத்தமல்லி -3

புதினா 6

கருவேப்பிலை -15

அனைத்து கீரை- 15

தேங்காய் ஒரு காய் -30/25

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?

ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்

Embed widget