மேலும் அறிய

காஞ்சிபுரம் : வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட ஐவர் கைது : செல்போன்கள், வாகனங்கள் பறிமுதல் !

இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஐந்து நபர்களை காஞ்சிபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைதுசெய்து அவர்களிடமிருந்து செல்ஃபோன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள குரு கோவில் அருகே வசித்து வருபவர் பாலாஜி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6-ஆம் தேதி இரவு 2 மணியளவில் பணியை முடித்துவிட்டு அவரது வீட்டிற்கு நடந்துசென்று கொண்டிருந்தார் அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்ஃபோனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர் . 
 
காஞ்சிபுரம் : வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட ஐவர் கைது : செல்போன்கள், வாகனங்கள் பறிமுதல் !
 
இதுகுறித்து பாலாஜி பெரிய காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். இவ்வழக்கில் வழிப்பறி கொள்ளையர்களை விரைந்து கண்டுபிடிக்க காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா அறிவுரையின் பேரில், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர்  உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை மேற்பார்வையில், பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் , சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பல்வேறு இடங்களின் தேடி வந்தனர்.
 
காஞ்சிபுரம் : வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட ஐவர் கைது : செல்போன்கள், வாகனங்கள் பறிமுதல் !
 
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சைபர் கிரைம் உதவியுடன் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் பதுங்கியிருந்த பூந்தண்டலம் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்கிற லோகு (22), விருகம்பாக்கத்தில் சேர்ந்த பிரசாந்த் (19), குன்றத்தூர் சேர்ந்த விவின் கேபா (19) மற்றும் இரண்டு சிறுவர்கள் என ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.
 
காஞ்சிபுரம் : வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட ஐவர் கைது : செல்போன்கள், வாகனங்கள் பறிமுதல் !
 
இதையொட்டி இவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த செல்போன்கள் மற்றும் திருடிச்சென்ற இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படை காவலர்களை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் வெகுவாக பாராட்டினார்.
 
காஞ்சிபுரம் : வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட ஐவர் கைது : செல்போன்கள், வாகனங்கள் பறிமுதல் !
 
தொழிற்சாலை நிறைந்த பகுதியாக இருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வருகின்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் அடிக்கடி இவ்வாறு வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர்  இனி வழிப்பறி சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென தொழிற்சாலையில் பணி புரிபவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
NOC தேவையில்லை !! புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவது எப்படி ? TNEB புதிய உத்தரவு
NOC தேவையில்லை !! புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவது எப்படி ? TNEB புதிய உத்தரவு
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget