மேலும் அறிய

போலி பேஸ்புக் மூலம் உல்லாச ஆசை !! இளைஞர்கள் லட்சக் கணக்கில் பணம் இழப்பு

போலி முகநூல் மூலம் இளைஞர்களிடம் ஆபாசமாக பேசி லட்சக் கணக்கில் பணம் பறிப்பு

போலி பேஸ்புக் மூலம் உல்லாச ஆசை

உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு போலி இணைய தள முகவரியில், குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள், மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் புகார் கொடுத்த இளைஞர்களிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதோடு, சில விபரங்களை சேகரித்த நிலையில், இளைஞர்கள் ஏமாந்த போலி பேஸ்புக் ஐ.டி.யை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த போலி கணக்கு எங்கிருந்து எந்த செல்போன் இணைப்பில் இந்த கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. எங்கிருந்து ஆக்டிவ் செய்யப்படுகிறது என்பதை கண்காணித்து அது தொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளனர்.

ஆபாச புகைப்படங்கள் பதிவேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த முகமது ஷாஜகான் என்பவரது மகள் நபிலா பேகம் (வயது 27) என்பவர் தான் பேஸ்புக்கில் போலியாக கணக்கு தொடங்கி அதன் மூலம் இளம்பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்யப்பட்டதள கண்டிப்பிடிக்கப்பட்டதோடு, அதன் மூலம் இளைஞர்களை உல்லாசத்துக்கு அழைப்பது போல் லட்சக் கணக்கில் பணம் பறித்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பரமக்குடியில் நபிலா பேகத்தை நேற்று கைது செய்து, நாகர்கோவில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர், தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளதாவது ; 

பேஸ்புக் ஐ.டி. பயன்படுத்தி ஆபாச சாட்டிங் மற்றும் வயதிற்கு ஏற்ற பெண்கள் தனித் தனியாக ரேட் எனக் குறிப்பிட்டு ஆபாச உரையாடலுக்கும், உடலுறவுக்கும் அழைப்பு விடுத்து வாட்ஸ்அப் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அந்த எண்ணில் பேசும் பெண் ஒருவர் நீங்கள் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம். ஆபாச வீடியோ கால் மற்றும் ஆபாச சேட்டிங் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறுவார் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், அதனை நம்பி பலரும் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் இளம்பெண் ஒருவரை கைது செய்து உள்ளதாகவும், இளம்பெண்களுடன் வீடியோ கால் செய்ய தனி ரேட், வீடியோ காலில் ஆடையின்றி நிர்வாணமாக நின்று பேச தனி ரேட், ஆபாச சாட்டிங் செய்ய தனி ரேட், உல்லாசமாக இருக்க தனி ரேட் என கூறி பணம் வசூலித்து ஏமாற்றி உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Embed widget