மேலும் அறிய
தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு..! பயணிகள் அவதி!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாதிரிப்படம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் மின்னழுத்த கம்பியுடன் மின்சார ரயிலின் அமைப்பை இணைக்கும் பகுதியில் பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion