மேலும் அறிய
Advertisement
IIT Chennai : சென்னையில் ஆந்த்ராக்ஸ்க்கு மான் உயிரிழப்பு
சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
ஐஐடி அருகிலுள்ள கிண்டி பூங்காவில் மான் உள்ளிட்ட விலங்குகளை தொட வேண்டாம் என பார்வையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்தில் மொத்தம் 4 மான்கள் உயிரிழந்துள்ளன. இதில் ஒரு மானுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மூன்று மான்களுக்கு ஆந்த்ராக்ஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மான்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion