Chennai Power Cut: சென்னை மக்களே.! அக்டோபர் 7-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
Chennai Power Cut(07-10-2025): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், அக்டோபர் 7-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்லாவரம்
துர்கா நகர், டிஎன்எச்பி காலனி, செல்லியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, சந்திரா நகர், சிஎல்சி சாலை.
திருமுல்லைவாயல்
சிடிஎச் சாலை, சோழம்பேடு மெயின் ரோடு, நேதாஜி நகர், விஓசி தெரு, திரு.வி.கா நகர், மணிகண்டபுரம் 1 முதல் 16-வது தெரு, கலைஞர் நகர் 1 முதல் 3-வது தெரு, வேணுகோபால் நகர், கணேஷ் நகர்.
மயிலாப்பூர்
ஆர்.கே. சாலை மெயின் ரோடு மற்றும் 2 முதல் 9-வது தெரு, பி.எஸ். சிவ சுவாமி சாலை, வீரபெருமாள் கோயில் தெரு, பங்காரு அம்மாள் கோயில் தெரு, அப்பர்சுவாமி கோயில் தெரு, சிதம்பரசுவாமி கோயில் 1 முதல் 3-வது தெரு, இந்திராணியம்மாள் தெரு, நாகுரத்தினம் காலனி, பால சுப்பிரமணியன் தெரு, பள்ளூர்கன்னியப்பன் தெரு, பீமசேனா கார்டன், கற்பகாம்பாள் நகர், ஸ்ரீபுரம் தெரு, ஸ்ரீகிருஷ்ணாபுரம் தெரு, லியாட்ஸ் லேன், அப்பாகானு தெரு, வி.எம் தெரு, டி.டி.கே சாலை, ஜே.ஜே.முதலி சாலை, துவாரகா காலனி, பிருந்தாவனம் தெரு, கணேசபுரம், பாலகிருஷ்ணன் சாலை, நைனார் நாடார் சாலை, நடேசன் சாலை, கார்ணீஸ்வரர் பகோடா தெரு, கார்ணீஸ்வரர் கோயில் தெரு.
பூந்தமல்லி
பைபாஸ் சாலை, பாரிவாக்கம் சாலை.
ஆவடி
பாண்டேஸ்வரம் கலைஞர் நகர், கோவில்பதாகை மெயின் ரோடு, பூம்பொழில் நகர், மசூதி தெரு.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















