மேலும் அறிய

சென்னை எண்ணூர் அமோனியா கசிவு ; போபால் துயரத்துடன் ஒப்பிட்டு உர நிறுவனத்தை சீல் வைக்க மனு

கடந்த 2023 - ம் ஆண்டு அம்மோனியா வாயு கசிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழு இழப்பீடு வழங்குமாறு சென்னை , திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட மனு

கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குழாய்

சென்னை எண்ணூர் கோரமண்டல் உர நிறுவனத்துக்கு துறைமுகத்திலிருந்து, திரவ அம்மோனியாவை கொண்டு செல்ல , கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள குழாய் 2023 - ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சேதமடைந்தது. இதனால் அமோனியா கசிவு ஏற்பட்டு 52 - க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு 5 கோடியே 92 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு உத்தர விட்டது. இந்த நிலையில், போபால் விஷவாயு துயர சம்பவத்துக்கு இணையாக விஷ வாயு கசிவு ஏற்படுத்திய, அமோனியா உர நிறுவனத்தை சீல் வைக்க உத்தரவிடக் கோரி, திருவொற்றியூர் முன்னாள் எம்.எல்.ஏ கே. குப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நிறுவனத்தில் அமோனியா பரிமாற்றம், சேமிப்பு மற்றும் தொடர்புடைய அபாயகரமான செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட வேண்டும். கடந்த 2023ம் ஆண்டு அம்மோனியா வாயு கசிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழு இழப்பீடு வழங்குமாறு சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Intelligent Transport System: போக்குவரத்து நெரிசலுக்கு செக்! சென்னையில் 3,600 பேருந்துகளிலும் GPS கண்காணிப்பு!
Intelligent Transport System: போக்குவரத்து நெரிசலுக்கு செக்! சென்னையில் 3,600 பேருந்துகளிலும் GPS கண்காணிப்பு!
சென்னையில் ஏசி பேருந்து நிழற்குடைகள் சீரமைப்பு! மாநகராட்சி அதிரடி... பயணிகளுக்கு குட்நியூஸ்!
சென்னையில் ஏசி பேருந்து நிழற்குடைகள் சீரமைப்பு! மாநகராட்சி அதிரடி... பயணிகளுக்கு குட்நியூஸ்!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
சென்னையில் 70 கி.மீ. சாலைகள் கைமாறுகின்றன! ஆர்காடு சாலை முதல் உஸ்மான் சாலை வரை என்ன மாற்றம்?
சென்னையில் 70 கி.மீ. சாலைகள் கைமாறுகின்றன! ஆர்காடு சாலை முதல் உஸ்மான் சாலை வரை என்ன மாற்றம்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
Embed widget