மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கார் விபத்தில் சிக்கிய கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்! என்ன நடந்தது?
சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது.
![கார் விபத்தில் சிக்கிய கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்! என்ன நடந்தது? Chennai: Cooperative Secretary Radhakrishnan's car met with an accident in Pattinappakkam கார் விபத்தில் சிக்கிய கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்! என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/316e683f37c646687aaa6d10c6a883c11672027993104571_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் தவறுதலாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது. இருப்பினும், காரின் முன்பகுதி பெரியளவில் பாதிப்பு இல்லை என்றும், ராதாகிருஷ்ணன் காயங்கள் எதுவும் இன்றி தப்பினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
விபத்துநடந்த பகுதிக்கு அருகில் மெரினா காவல்நிலையம் இருந்தும் போக்குவரத்து போலீசார் வரவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ததுடன் ராதாகிருஷ்ணன் சுனாமிதினத்தியொட்டி கடற்கரையில் அஞ்சலி செலுத்தினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஒலிம்பிக்
உலகம்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion