மேலும் அறிய

Kilambakkam Bus Stand: ரெடி ஆச்சு கிளம்பாக்கம் பேருந்து நிலையம்..! தயாராகும் பிரம்மாண்ட குத்துவிளக்கு..! செமையா இருக்கு..!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருகின்ற 30-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்தை நெரிசலை சரிசெய்ய, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 393.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, இணைக்கும் வகையில் மெட்ரோ துவங்கப்படும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளை மறுநாள் திறப்பு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பணிகள் முடிவடைந்த நிலையில் வருகின்ற, பொங்கல் பண்டிகையின் பொழுது அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்   வருகின்ற 30ஆம் தேதி திறப்பதற்கான பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   இதற்காக பிரம்மாண்ட குத்து விளக்கு மற்றும்  சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது.

 

 

பேருந்து நிலையத்தில் வசதிகள் :

 
வரிசை எண் விளக்கம் விபரம்
1 நிலத்தின் மொத்த பரப்பளவு 88,52 ஏக்கர்
2 பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட
நிலம்
59,86 ஏக்கர்
3 பிரதான கட்டிடம் மற்றும் தளங்கள் 2 அடித்தளம் + தரைத்தளம் + முதல்தளம்
4 பிரதான கட்டிடம் கட்டுமான பரப்பளவு 60,034 சதுர மீட்டர்
5 புறநகர் பேருந்து நடைமேடை
எண்ணிக்கை

8 எண்கள் (1,12,150 சதுர அடி )
6 மாநகர் பேருந்து நடைமேடை எண்ணிக்கை 11 எண்கள் (36,200 சதுர அடி
7 புறநகர் பேருந்துகள் எண்ணிக்கை
226 எண்கள்(அரசு பேருந்துகள் =164 + தனியார் பேருந்துகள் =62)
8 பணியில்லா பேருந்து நிறுத்தும் பாந்துகளின் எண்ணிக்கை  144 எண்கள்
9
நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் எண்ணிக்கை (கீழ்தளம்) 
324 எண்கள்
10 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் எண்ணிக்கை (கீழ்தளம்) 2,769
11
மாநகர் பேருந்து அலுவலகம் 
1 எண் (8,265 சதுர அடி) 
12 மாநகர் பேருந்து நிலைய பரப்பளவு 
7.40 ஏக்கர
13 எரிபொருள் நிரப்புமிடம்
2 எண்கள் (0.51 ஏக்கர்)
14
காவலர் அறை மற்றும் கண்கானிப்பு கேமரா அறை
2 எண்கள் (1,230 சதுரஅடி
15  கீழ்தள நீர் தேக்க தொட்டி

13.50 கிலோ லிட்டர்

16 கழிவு நீர் சுத்திகரிப்ப நிலையம் (650
கிலோ லிட்டர்)

1 எண் 5920 சதுர அடி
17 தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் (300 கிலோ லிட்டர்) 1 எண் (1450 சதுர அடி
18 மின் துணை நிலையம் 1 எண் (8250 சதுர அடி)
19 ஜெனரேட்டர் 2 எண் (500 KVA & 1500 KVA)
20 மின் தூக்கி (6 எண்கள் 20  பயணிகளுக்கு, 2 எண்கள் சர்வீஸ்)  8 எண்கள்
21 பணம் எடுக்கும் இயந்திரம் 1 எண்
22 நேரக்காப்பாளர் அறை 25 எண்கள் (4,640 சதுர அடி )
23 உணவகம் 4 எண்கள் (4,675 சதுர அடி )
24 துரித உணவகம் 2 எண்கள் (3,865 சதுர அடி)
25 கடைகள்  100 எண்கள் (14,810 சதுர அடி) 
26 தாய்ப்பாலுாட்டும் அறை 1 எண் (370 சதுர அடி)
27 அவசர சிகிச்சை மையம்  மற்றும்  மருந்தகம் 2 எண்கள் (785 சதுர அடி)
28 கிடங்கு 2 எண்கள் (970 சதுர அடி)
29 பொருள் பாதுகாப்பு அறை  1 எண் (1230 சதுர அடி) 
30 பயணிகள் தங்குமிடம் 2 எண்கள் (6590 சதுர அடி)
31 பணியாளர் ஓய்வு அறை 4 எண்கள் (13750 சதுர அடி) 
32 தரைத்தள கழிவறைகள் 12 எண்கள் (8130 சதுர அடி) 
33 முதல்தள கழிவறைகள் 12 எண்கள் (13560 சதுர அடி)
34 அலுவலகம் மற்றும் வணிக இடம் 1 எண்கள் (39110 சதுர அடி)
35 மின்அறை  16 எண்கள் (5254 சதுர அடி)
36 கான்கிரீட் சாலைகள் 8514 சதுர அடி
37 புல்தரை 8750 சதுர அடி
38 மழை நீர் சேகரிப்பு தொட்டி 1 எண் (100 கிலோ லிட்டர்)
39 கழிவு நீரேற்று நிலையம் 1 எண் (50 கிலோ லிட்டர்)
40 உயர் கோபுர மின் விளக்கு 13 எண்கள்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget