மேலும் அறிய

உலக தாடி டே ப்ரோ… இந்த 5 எண்ணெய் இருந்தா போதும்... சும்மா கருகருவென தாடி வளரும்!

தாடி தினத்தில் தாடியை கரு கருவென வளர உதவும் இயற்கையான விஷயங்கள் பற்றி விளக்குகிறது:

இன்று உலக தாடி தினம்...! தாடி வைத்திருப்பபவர்கள் அவர்களின் தாடியை கொண்டாடும் நாள் தான் இது. தாடி வைத்திருப்பதற்கு எல்லாம் கொண்டாட்டமா என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அந்த தாடி வைத்து அதை பராமரிப்பவர்களுக்கு தான் அதன் கஷ்டம் தெரியும்.

இந்த நாள், வருடா வருடம் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

உலக தாடி டே ப்ரோ… இந்த 5 எண்ணெய் இருந்தா போதும்... சும்மா கருகருவென தாடி வளரும்!

மேன்லியான தோற்றத்தைப் பெற தாடியும் தேவைப்படுகிறது. அவ்வப்போது தாடியை கோதிக் கொண்டே பெண்களை பார்க்கும் பார்வை வசீகரிக்கச் செய்யும் செயலாக ஆண்கள் கருதுகின்றனர். இதற்காகவே ஆண்கள் தாடி வளர்க்க முற்படுகின்றனர். சிலருக்கு எந்தவித பராமரிப்புகளுமின்றி தாடி தானாக வளரும். சிலருக்கு மரபணு காரணங்களால் முயன்றுதான் தாடி வளர்க்க வேண்டி இருக்கிறது. அவர்கள் சிரமமின்றி கீழே குறிப்பிட்டுள்ள ண்ணெய்களை தடவி வாருங்கள். தாடி கருகருவென வளரும்.

மேன்லியான தோற்றத்தைப் பெற தாடியும் தேவைப்படுகிறது. அவ்வப்போது தாடியை கோதிக் கொண்டே பெண்களை பார்க்கும் பார்வை வசீகரிக்கச் செய்யும் செயலாக இருக்கிறது. இதற்காகவே ஆண்கள் தாடி வளர்க்க முற்படுகின்றனர். சிலருக்கு எந்தவித பராமரிப்புகளுமின்றி தாடி தானாக வளரும். சிலருக்கு மரபணு காரணங்களால், கடுமையாக முயன்றுதான் தாடி வளர்க்க வேண்டி இருக்கிறது. அவர்கள் சிரமமின்றி கீழேக் குறிப்பிடும் எண்ணெய்களை தடவ தாடி கரு கருவென வளரும்.

உலக தாடி டே ப்ரோ… இந்த 5 எண்ணெய் இருந்தா போதும்... சும்மா கருகருவென தாடி வளரும்!

இலவங்க எண்ணெய்

இலவங்க எண்ணெய் 2 துளி எடுத்துக் கொண்டு அதில் எலுமிச்சை சாறு 1 மேசைக் கரண்டி சேர்த்துக் கலந்து கொள்ளவும். அந்தக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். நீங்களே எதிர்பாராத அளவிற்கு தாடி கரு கருவென வளரும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் பொதுவாக தலைக்கு எல்லோரும் பயன்படுத்தும் எண்ணெய்தான். அதனால் அதை உங்கள் தாடிக்கும் தினமும் தடவி வாருங்கள். தேங்காய் எண்ணெயுடன் ரோஸ்மெரி எண்ணெயும் சேர்த்துத் தடவினால் கூடுதல் பலன் உண்டு.

நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காய் எண்ணெய் முகத்தில் வளரக் கூடிய முடிகளை தூண்டிவிடும் தன்மைக் கொண்டது. எனவே நெல்லிக்காய் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் காய விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவிவிடுங்கள்.

யூக்கலிப்டஸ் எண்ணெய்

யூக்கலிப்டஸ் எண்ணெயுடன் கொஞ்சம் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி முகத்தில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். பின் 20 நிமிடங்கள் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.

ஜோஜோபா எண்ணெய்

ஜோஜோபா எண்ணெய் முகப் பிரச்னை மற்றும் தலைமுடிப் பிரச்னைகளுக்குப் பயன்படுத்தக் கூடிய எண்ணெய். இது சரும முடிகளை தூண்டி நன்கு வளர வழிவகை செய்யும். இந்த எண்ணெய்யை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்த பின் 20 நிமிடங்கள் காய்ந்ததும் கழுவி விடவும்.

தலைப்பு செய்திகள்

Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
Embed widget