மேலும் அறிய

Video : சிங்கத்தையே தடவி கொடுக்குறாங்கப்பா.. பெண்ணுடன் விளையாடும் சிங்கம்.. வீடியோ

பெண் ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவர் கட்டிவைத்த ஆண் சிங்கத்தின் பிடரியை தடவி கொடுத்து அதனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு மிகவும் வைரலாகி வருகிறது.

பெண் ஒருவர்  சிங்கத்தின் அருகில் நின்று தடவிக்கொடுத்து அதனுடன் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.  இந்த வைரல் வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவர் கட்டிவைத்த ஆண் சிங்கத்தின் பிடரியை தடவி கொடுத்து அதனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவி மிகவும் வைரலாகி வருகிறது. இந்த ஒரு வீடியோவிற்கு மட்டும் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல விதமான பதில்களும் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் செயல் எவ்வளவு ஆபத்தானது என்பதை வலியுறுத்துவதோடு, சிங்கங்கள் விளையாடுவதற்கான பொம்மைகள் அல்ல என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர். வேறு சிலர் இது போன்ற விலங்குகளுடன்  விளையாடும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by Khaleel Ahmed (@k4_khaleel)

"இது மிகவும் ஆபத்தானது தயவு செய்து மீண்டும் முயற்சிக்க வேண்டாம்" என்று ஒருவர் கருத்து தெரிவித்தார். "அவை செல்லப்பிராணிகள் அல்ல, ஆனால் நீங்கள் உடன் விளையாடுவதை அவை விரும்புகின்றன” என பல விதமான பதில்களை பதிவிட்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்

வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி

சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை

TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
அலுவலகம் செல்ல பெஸ்ட்! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!

மாருதி பலேனோ vs ஹூண்டாய் ஐ20: மைலேஜ், அம்சங்கள், பட்ஜெட்- உங்களுக்கு ஏற்ற கார் எது?

விஜயின் காவல்துறை யாரைக் காப்பாற்றப் பார்க்கிறது? பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை? திமுக கேள்வி

Embed widget