மேலும் அறிய

men’s skincare routine: ஆண்களுக்கான சரும பிரச்சினைகளுக்கு தினமும் இதை செய்யுங்க!

நீங்கள் நாள் முழுவதும்  வெளியே சென்றாலும் சரி, வீட்டிலிருந்து வேலை செய்தாலும் சரி  புற ஊதா கதிர்கள் ஊடுருவி உங்கள் தோலுக்கு சேதம் விளைவிக்கும்

பெண்களின் முகத்தை ஒப்பிடு்ம் பொழுது ஆண்களின் முகம் சற்று கடினமானதாகத்தான் இருக்கும். தற்போது கோடைக்காலம் முகத்தில் கரும்புள்ளிகள், சுருக்கங்கள், வறண்ட மற்றும் மந்தமான சருமத்தை அவ்வபோது கவனித்திருப்பீர்கள்! சூரியனால் முகத்திற்கு ஏற்படும் பாதிப்பு மன அழுத்தத்தைக்கூட ஏற்படுத்தக்கூடியது.

பாதிப்பு :

ஆண்களின் தோல் பெண்களின் தோலை விட தோராயமாக 20% தடிமனாக இருந்தாலும், ஆண்களின் தோலும் சூரியனால் ஏற்படும் சேதத்தை சம அளவில் சந்திக்கும். நீங்கள் நாள் முழுவதும்  வெளியே சென்றாலும் சரி, வீட்டிலிருந்து வேலை செய்தாலும் சரி  புற ஊதா கதிர்கள் ஊடுருவி உங்கள் தோலுக்கு சேதம் விளைவிக்கும்  இதனால் உங்கள் சருமம் வயதான தோற்றத்தை பெறுவதோடு சரும பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியது.

View this post on Instagram
 
A post shared by Dermatology & Cosmetics Lab (@dermatologycosmeticslab)

வைட்டமின் சி :

சருமத்திற்கு வைட்டமின் சி என்பது முக்கியமானது. அதிலும் கோடைக்காலத்தில் நீங்கள் வைட்டமின் சி கொண்ட சீரம் பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் சி புதிய செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் கொலாஜனைக் கொண்டுள்ளது இது உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் மாற்றுகிறது..

View this post on Instagram
 
A post shared by Brows Facials Skincare | OC (@ivyjanessa)

என்ன செய்ய வேண்டும் ?

முதலில் உங்கள் ஸ்கின் டைப் என்னவென்று அறிந்துக்கொள்ள வேண்டும் . அதற்கு ஏற்ற மாதிரியாக ஃபேஸ் வாஷ் மற்றும் சீரம் இரண்டையும் பயன்படுத்துங்கள்.உங்கள் முகத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு  சுத்தம் செய்து முடித்தவுடன், வைட்டமின் சி சீரம் சில துளிகள் தடவவும், அதனை முகத்தில் தேய்க்காமல் மெதுவாக டேப் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு சன் ஸ்கிரீன் லோஷனை அப்ளை செய்துக்கொண்டு வெளியில் செல்லவும்.

தலைப்பு செய்திகள்

Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget