மேலும் அறிய

கிட்னியில் கல் பிரச்னையா? இதையெல்லாம் பாஃலோ பண்ணுங்க!

உள்ளுறுப்புகளில் சிறுநீரகம், இதயத்தைப் போன்ற முக்கியமானது. உடலின் கழிவுகளை பிரிப்பதும், ரத்தத்தை சுத்தம் செய்வதும் சிறுநீரகம் தான்.

உடல் ஆரோக்கியம் என்றாலே உள்ளுறுப்புகள் சிறப்பாக வேலை செய்வது தான். உள்ளுறுப்புகளே உடலை இயக்குகின்றன. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மூளை என உடலுக்குள் இருக்கும் உறுப்புகளை நாம் ஆரோக்கியமாக கவனித்துகொள்ள வேண்டும். நம் அன்றாட உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை இவையெல்லாம் தான் உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. உள்ளுறுப்புகளில் சிறுநீரகம், இதயத்தைப் போன்ற முக்கியமானது. உடலின் கழிவுகளை பிரிப்பதும், ரத்தத்தை சுத்தம் செய்வதும் சிறுநீரகம் தான். சிறுநீரக பிரச்னையை கண்டுகொள்ளாமல் கடைசியில் இறப்பை சந்திப்பவர்களும் உண்டு. நம் சிறுநீரகத்தை கவனித்துக்கொள்வது எப்படி என பார்க்கலாம்.

தண்ணீர்.. தண்ணீர்..

தண்ணீர் உடலுக்கு மிக முக்கியமான ஒன்று. தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிப்பது மிக முக்கியம்.  கிட்னியில் கல் எனக்கூறப்படும் கிட்னி அடைப்புக்கு அதிகம் தண்ணீர் குடிக்காததே காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். வேலைப்பளு காரணமாக பலரும் தண்ணீர் குடிப்பதையே மறந்துவிடுகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தண்ணீரை குடிக்க வேண்டும்.


கிட்னியில் கல் பிரச்னையா? இதையெல்லாம் பாஃலோ பண்ணுங்க!

உப்பக் குறைங்க..

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். அது உண்மை தான் என்றாலும், அதிக உப்பு ஆரோக்கியத்துக்கு கேடு. உணவில் முடிந்தவரை உப்பைக் குறைத்துக்கொள்வது மிக நல்லது. 

கால்சியம்..

தினமும் கால்சியம் நம் உடலில் சேர வேண்டும். கால்சியம் என்பது கிட்னி கல் அடைப்பு பிரச்னைக்கு மிக முக்கியத் தீர்வு. ஒரு கப் பாலில் 300மிகி கால்சியம் உண்டு. தினமும் பால் அருந்துவதே உடலுக்கு நல்லது.

ஆக்ஸாலில்:

ஆக்ஸாலிக் அமிலம் அல்லது ஆக்சலேட்  சிறுநீரகத்திற்கு எதிரானது. ஸ்ட்ராபெர்ரி, தேநீர், நட்ஸ் போன்ற பொருட்களில் ஆக்ஸாலில் அதிகம். இந்த உணவுகளை தவிர்ப்பது யூரினில் ஆக்சலேட்டின் அளவைக் குறைக்க உதவுகிறது. 


கிட்னியில் கல் பிரச்னையா? இதையெல்லாம் பாஃலோ பண்ணுங்க!

வைட்டமின் சி உடலுக்கு தேவையானது என்றாலும் அது ஆக்சலேட்டாக மாறும். இது சிறுநீரக கல் உருவாவதை அதிகரிக்கிறது. சிறுநீரக கற்களை உருவாக்கும் போக்கைக் கொண்ட ஒரு நபர் அதிக அளவு வைட்டமின்கள் அல்லது தாதுக்களை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுக வேண்டும்.

கால்சியம் அல்லது கால்சியம் ஆக்சலேட் கற்களின் வளர்ச்சியை சர்க்கரை அதிகரிக்கக்கூடும். சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சிறுநீரக கால்சியம் ஆக்சலேட் கல் பிரச்னை உள்ளவர்கள் டீ, சாக்லெட் போன்ற ஆக்சலேட் உள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்.

கிட்னியின் பிரச்னை என்றாலும் இடுப்புப்பகுதியிலேயே வலி ஏற்படும். அதனால் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு இடுப்புப் பகுதியில் ஏற்படும் வலியை கடந்துபோகாமல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

மழைக்காலத்தில் புரதம் வேண்டுமா... இதை நோட் பண்ணிக்கோங்க!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
பூணூல் போட கூடாதா? தேர்வு அறையில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. கொதிக்கும் பிராமணர்கள்
பூணூல் போட்டு போக கூடாது! தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. வெடித்தது சர்ச்சை
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayor Priya Vs Sekar Babu | MAYOR TO MLA!மேயர் பிரியாவுக்கு PROMOTION?அதிர்ச்சியில் சேகர் பாபுRamadoss With Thirumavalavan: வன்னியர் சங்க மாநாடு! ஒரே மேடையில் ராமதாஸ் - திருமா?பாமக கணக்கு என்ன?Annamalai vs EPS | ”இபிஎஸ் - ஐ சும்மா விட மாட்டேன் கூட்டணியை உடைப்பேன்..?”அண்ணாமலை பக்கா ப்ளான்!Durai Vaiko Vs Mallai sathya | ”மோதி பார்த்திடலாம் வா?”துரை வைகோ Vs மல்லை சத்யா இரண்டாக உடையும் மதிமுக? | Vaiko | MDMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
பூணூல் போட கூடாதா? தேர்வு அறையில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. கொதிக்கும் பிராமணர்கள்
பூணூல் போட்டு போக கூடாது! தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. வெடித்தது சர்ச்சை
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
MDMK: மதிமுகவில் மையம்கொண்ட சர்ச்சை? வைகோவின் சேனாபதி நான்- மல்லை சத்யா
MDMK: மதிமுகவில் மையம்கொண்ட சர்ச்சை? வைகோவின் சேனாபதி நான்- மல்லை சத்யா
"பார்லிமென்டை இழுத்து மூட வேண்டியதுதான்" எல்லை மீறும் பாஜக தலைவர்கள்.. நீதிமன்றத்திற்கு மிரட்டல்?
இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
சிம்ரனை சீண்டினாரா நடிகை ஜோதிகா? மேடையிலே மனம் உடைந்த பரிதாபம் - நீங்களே பாருங்க
சிம்ரனை சீண்டினாரா நடிகை ஜோதிகா? மேடையிலே மனம் உடைந்த பரிதாபம் - நீங்களே பாருங்க
Embed widget