மேலும் அறிய

Viral Video : பஞ்சாபி பாங்க்ரா டான்ஸில் சக்கைப்போடு போட்ட பூனை.. வைரல் வீடியோ..

குட்டிப் பூனையின் அழகான நடன அசைவுகளைக் கண்டு நெட்டிசன்கள் குஷியாகி வருகின்றனர்.

வளர்ப்புப்பிராணிகள் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும் அண்மையில் ஒரு பஞ்சாபி பாடலின் இசைக்கு பூனை நடனமாடும் வைரலான வீடியோ இன்று  இணையத்தில் பலரின் மனதைக் கொள்ளைகொண்டு வருகிறது. குட்டிப் பூனையின் அழகான நடன அசைவுகளைக் கண்டு நெட்டிசன்கள் குஷியாகி வருகின்றனர்.

சமீபத்தில், இன்ஸ்டாகிராம் ஹேண்டில் ஒன்றில் சில பங்க்ரா பீட்களுக்கு பூனை நடனமாடும் வீடியோவை ஒரு பெண் பகிர்ந்திருந்தார். வீடியோவை மீண்டும் பகிர்ந்த அந்தப் பக்கத்தில், "அந்த வால் கூட நடனமாடுகிறது" என்று எழுதப்பட்டிருந்தது. என் பூனை ஒரு பஞ்சாபி என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இந்த வீடியோவை இங்கே பகிர்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by UK’s #1 Desi Page 😂🚜🌽 (@imjustbesti)

வைரலான அந்த வீடியோவில், அந்தப் பெண் தனது பூனையை பிடித்துக்கொண்டு பஞ்சாபி பாங்க்ரா பாடலின் தாளத்தில் நடனமாடுவதைக் காண முடிந்தது. பூனை குழப்பமடைந்ததாகத் தெரிந்தது இருந்தாலும், தனது நடனமாடும் வீடியோவைப் பதிவுசெய்ய அனுமதி அளித்து தனது உரிமையாளருக்கு ஆதரவாக இருந்தது.

View this post on Instagram
 
A post shared by Kitten | Cat | Cute (@kittenhavenn)

View this post on Instagram
 
A post shared by Mow Mew 🐱 (@goodly_cat)

இதுபோன்ற மேலும் சில அழகான வீடியோக்களை மேலே பார்க்கலாம்...

தலைப்பு செய்திகள்

CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget