மேலும் அறிய

Breast Cancer Awareness Month | மார்பகப் புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளை நம்புகிறீர்களா? வேண்டாம்.. சிகிச்சை முறைகள் இவைதான்

புற்றுநோய்க்கு முதல் சிகிச்சையாக அறுவை சிகிச்சை மட்டுமே இருந்து வந்துள்ளது. இப்போது நவீன கதிவீச்சு கருவிகள் மூலம் புற்றுநோய் செல்களை அளிப்பதற்கு புதிய முறைகள் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கு முதல் சிகிச்சையாக அறுவை சிகிச்சை மட்டுமே இருந்து வந்துள்ளது. இப்போது நவீன கதிவீச்சு கருவிகள் மூலம் புற்றுநோய் செல்களை அளிப்பதற்கு புதிய முறைகள் கண்டறியப்பட்டுள்ளது. மார்பகத்தில் அளவு, வடிவம், தோலின் நிறம் ஆகியவற்றை கொண்டு மார்பக புற்றுநோய் பரிசோதிக்கப்படும். மேலும் அக்குள் பகுதியில் ஏற்படும் கட்டி, மார்பகத்தில் ஏற்படும் தோலின் நிறம் மாறுதல், மார்பக தோலில் தடிப்பு இருப்பதை சார்ந்து மேமோகிராம், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து கட்டியில் அளவு, தன்மைக்கு ஏற்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.


Breast Cancer Awareness Month | மார்பகப் புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளை நம்புகிறீர்களா? வேண்டாம்.. சிகிச்சை முறைகள் இவைதான்

மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கான முதல் நிலை ?

ஒருவருக்கு மார்பக புற்றுநோய் என்பது கண்டறியப்பட்ட நிலையில், அதை பரிசோதித்த மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், பேத்தாலஜிஸ்ட், கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர், நியூக்ளியர் மருத்துவர் மற்றும் புற்று நோய்க்கான சிறப்பு வல்லுனர்கள், மருந்து அளிக்கும் மருத்துவர் மற்றும் கதிர்வீச்சு நிபுணர் ஆகியோர் கொண்ட குழு நோயாளியின் உடல் நிலை, மற்றும் புற்றுநோயின் தீவிரம், என்ன வகை புற்று நோய் என்பதை ஆராய்ந்து சிகிச்சைகளை தொடங்குவார்கள்.

அறுவை சிகிச்சை - அனைத்து பெண்களுக்கும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை. புற்றுநோய் கட்டியின் அளவு, பொறுத்து அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். புற்றுநோய் செல்கள், இருக்கும் திசுக்களை மற்றும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடுவார்கள். புற்று நோய் செல்கள் மற்ற திசுக்களுக்கு பரவி இருந்தால் கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிப்பார்கள். மார்பக புற்றுநோய் வந்தாலே மார்பகத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.


Breast Cancer Awareness Month | மார்பகப் புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளை நம்புகிறீர்களா? வேண்டாம்.. சிகிச்சை முறைகள் இவைதான்

கதிர்வீச்சு சிகிச்சை - நவீன கதிர்வீச்சு சிகிச்சையின் மூலம் மார்பக புற்றுநோய் செல்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். துல்லியமான மற்றும் பாதுகாப்பான லீனியர் ஆக்சிலேட்டர் என்ற கருவி கதிவீச்சு சிகிச்சையில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இது புற்றுநோய் கட்டிகள் மீது முழுவதுமாக செயல் புரிந்து செல்களை அளிக்கிறது.

இந்த நவீன கருவியால் மார்பக புற்றுநோய் பிரச்சனைக்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடிகிறது. புற்றுநோயின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.


Breast Cancer Awareness Month | மார்பகப் புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளை நம்புகிறீர்களா? வேண்டாம்.. சிகிச்சை முறைகள் இவைதான்

சிகிச்சைக்கு பிறகு மீண்டும் புற்றுநோய் தோன்றினால் என்ன செய்வது ?

இன்றைய நவீன தொழில் நுட்பத்தில்  சிகிச்சை எடுத்து கொண்ட 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புற்றுநோய் வராமல் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இன்றைய கீமோதெரபி சிகிச்சை மற்றும் புற்றுநோய் செல்களை துல்லியமாக கண்டறிந்து அதற்கு தரும் மருந்துகள் காரணத்தால் மீண்டும் புற்றுநோய் வராமல் தடுக்க முடிகிறது.

மார்பக புற்றுநோய் பற்றிய கட்டுக்கதைகளை அடுத்த கட்டுரையில் பாப்போம்

தலைப்பு செய்திகள்

Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget