மேலும் அறிய

Leftover Rice Chapathi : சாதம் மீதமாகிப் போச்சா? அதைவெச்சு மிருதுவான சப்பாத்தி செய்து அசத்துங்க!

மீதமாகிப்போன சாதத்தை வைத்து எப்படி மிருதுவான சப்பாத்தி செய்வது என்று பார்க்கலாம்.

சாதத்தில் மிருதுவான சப்பாத்தி

வீட்டில் வெள்ளை சாதம் மீதமாகிவிட்டால்  சிலருக்கு என்ன செய்வது என்றே தெரியாது. மேலும் சிலர் அதை வைத்து வற்றல் செய்வார்கள், ஆனால் அடிக்கடி வற்றல் செய்ய முடியாது அல்லவா? எனவே ஒரு சிலர் அதை வீணாக கீழே கொட்டி விடுவார்கள். இனி வெள்ளை சாதம் மீதமாகிவிட்டால் அதை கீழே கொட்ட வேண்டாம்.  அதை வைத்து மிருதுவான சாப்பாத்தி செய்யலாம். இரண்டு கப் சாதத்தை ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

இப்போது தேவையான அளவு கோதுமை மாவை இதனுடன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும். இதை வழக்கம்போல் சப்பாத்தி கட்டையால் திரட்டி சப்பாத்தி சுடலாம் இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். 

நல்லெண்ணெய் மணம் மாறாமல் இருக்க..

நல்லெண்ணெய்யின் சுவை மற்றும் மணம் எல்லோருக்குமே பிடிக்கும். ஆனால் சில நாட்களில் நல்லெண்ணெய்யின் வாசம் போய்விட்டால், ஜிகிண்டு வாசம் வர ஆரம்பித்து விடும், நல்லெண்ணெய் எப்போதும் மணமாக இருக்க, நல்லெண்ணெய் பாட்டிலில் மிக சிறிய துண்டு வெல்லத்தை போட்டு வைக்க வேண்டும். 

தங்க கம்மலின் திருகாணி கழன்று விடக்கூடாது..

தங்க கம்மலின் சில திருகாணிகள் லூசாக இருக்கும். இதனால் எங்கேனும் கம்மல் தொலைந்து விட வாய்ப்புள்ளது. அதே போன்று குழந்தைகள் கம்மல் திருகாணியை அடிக்கடி கவனித்துக் கொள்ள மாட்டார்கள். திருகாணி கழன்று விடும் என்ற பயம் இருந்தால், ஒரு பூண்டு பல்லை எடுத்துக் கொள்ளவும், இப்போது திருகாணியை அந்த பூண்டினுள் நான்கு முறை குத்தி, குத்தி எடுக்க வேண்டும். இப்போது கம்மலில் திருகாணியை போட்டுக் கொண்டால் சீக்கிரம் கழன்று வராமல் இருக்கும். ஏனென்றால் பூண்டில் ஒரு விதமான பிசுபிசுப்புத்தன்மை இருக்கும். இதனால் திருகாணி சீக்கிரம் கழன்று விழாமல் இருக்கும். 

மேலும் படிக்க 

ஒரு ரூபாய் செலவில்லாத சூப்பர் ஏசி! பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் இதோ!

Sprouts Palak Chilla: புரதம் நிறைந்த முளைகட்டிய பாலக்கீரை அடை - செய்வது எப்படி?

வீட்டில் எறும்பு வராமலிருக்க! தண்ணீர் கேனில் துர்நாற்றம் வீசாமல் இருக்க! இதை மட்டும் பண்ணுங்க

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Curry Leaves Rice: முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
அரிசி விலை உயர்வு கட்டுக்குள் வரும்; பதுக்கல் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வெங்கட்ராமன் !
அரிசி விலை உயர்வு கட்டுக்குள் வரும்; பதுக்கல் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வெங்கட்ராமன் !
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
MK Stalin: ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
Chennai FSI: கட்டிடங்களுக்கான FSI உயருமா? உயராதா? பொருளாதார வளர்ச்சிக்கான வழி - தமிழக அரசு அஞ்சுவது ஏன்?
கட்டிடங்களுக்கான FSI உயருமா? உயராதா? பொருளாதார வளர்ச்சிக்கான வழி - தமிழக அரசு அஞ்சுவது ஏன்?
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
Curry Leaves Rice: முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?
Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?
Embed widget