மேலும் அறிய

Health Tips: லிஃப்ட் வேண்டாம்.. படிக்கட்டை யூஸ் பண்ணுங்க.. இவ்வளவு நல்லது இருக்கா?

படிக்கட்டுகளில் ஏறுவது தசைகளின் வலிமையை அதிகரிக்கிறது. கலோரிகளை எரிக்கவும், இதய துடிப்பை அதிகரிக்கவும், உடல் வலிமையை கூட்டவும் இது உதவும் என சொல்லப்படுகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலம் நாம் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைப் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஒருநாளில் கிட்டதட்ட நாம் முக்கால்வாசி மணி நேரம் அமர்ந்த நிலையில் தான் இருக்கிறோம் என ஆய்வு முடிவுகள் சொல்கிறது. இதன் நம் உடலுழைப்பு குறைந்து படிக்கட்டுகளில் ஏறாமல் அலுவலகம், ஷாப்பிங் செல்லும் இடங்களில் எல்லாம் படிக்கட்டுகளை பயன்படுத்தாமல் லிஃப்டை பயன்படுத்துகிறோம். இதனால் உடற்பயிற்சி செய்யலாம் என நினைப்பவர்கள் நேரம் ஒதுக்க முடியாமல் திணறுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் ஒரு பரபரப்பான நாளில் கூட ஒரு சின்ன விஷயம் மேற்கொள்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைக்கலாம். 

அதுதான் படிக்கட்டு சேவையை பயன்படுத்துவது. இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் ஒட்டுமொத்த உடற்தகுதியை மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த வழியாகும். கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வில் தொடர்ந்து 4-8 வாரங்கள் வழக்கமான வேலைப்பாடுகளில் படிக்கட்டுகளை பயன்படுத்துவது ஏரோபிக் திறனை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. 

படிக்கட்டுகளில் ஏறுவது தசைகளின் வலிமையை அதிகரிக்கிறது. கலோரிகளை எரிக்கவும், இதய துடிப்பை அதிகரிக்கவும், உடல் வலிமையை கூட்டவும் இது உதவும் என சொல்லப்படுகிறது. இதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.  படிக்கட்டுகளில் ஏறி செல்வது உங்கள் மார்பை உயர்த்தி குதிகாலுக்கு அழுத்தம் கொடுக்கும். இது உடலின் சமநிலையை பராமரிக்கிறது. படி ஏறும்போது கைகளை அசைத்து ஏறுவது சிறந்தது என சொல்லப்படுகிறது. முதல் இரண்டு மாடிகள் ஏன்றால் படிக்கட்டும், அதற்கு மேல் இருந்தால் முடிந்தவரை நடந்தும் செல்லலாம். 

படிக்கட்டுகளை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது. இது தொடை, பிட்டங்களை வலுப்படுத்த உதவும். மேலும் மூட்டு வலிமையை உண்டாக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதனை முயற்சி செய்யலாம்.  நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால்  கால்கள் கடினமாகவும், விறைப்பாகவும் உணர வைக்கும். படி இறங்கும்போது பெருவிரலை நன்கு அழுத்தி குதிகாலை உயர்த்தி ஏறலாம். இந்த இயக்கம் கால்களின் இயக்கத்தை வலுப்படுத்துகிறது. படியில் ஏற முடியாதவர்கள் நின்ற இடத்திலேயே அதனை 15 முதல் 20 முறை அதைச் செய்யலாம்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் விளைவுகளை சரி செய்ய உயரமான படியில் ஒரு காலை வைத்து நல்ல உடலை மூட்டு வரை வளைத்து உடற்பயிற்சி செய்யவும். இது தொடை எலும்புகள், இடுப்பு எலும்பு ஆகியவற்றை நெகிழ்வு செய்யும். கீழ் முதுகில் ஏற்படும் வலியை குறைக்கும்.  மேலும் தேவைப்படுபவர்கள் நடக்கும்போது கைப்பிடியை பிடித்து ஏறுங்கள். உடற்பயிற்சி செய்யும்போது சரியான காலணிகளை அணியுங்கள். முழங்கால் பிரச்னை, இதய நோய்கள் போன்ற பிரச்னை இருந்தால் மெதுவாக படியேறி பழகுங்கள்.

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget