மேலும் அறிய

ஆண்கள் சந்திக்கும் 5 செக்ஸ் பிரச்சினைகளும்.. அதன் தீர்வுகளும்..!

செக்ஸ் உறவில் பிரச்னை உள்ள ஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

தாம்பத்ய உறவு என்பது தம்பதிகளுக்கு இடையே மேலும் அன்பை அதிகரிக்கும் ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த பந்தத்தால் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினத்தவரின் உடல்களிலும் சில முக்கியமான நன்மைகள் ஏற்படுகின்றன. இந்த உறவில் ஈடுபடும் போது இருவரின் உடலிலும் நல்ல வகையான உணர்வை தரும் சுரபிகள் சுரக்கும் என்பதால் அது அவர்களுக்கு மனநிறைவை தரும். அத்துடன்  தாம்பத்ய வாழ்வு சிறப்பாக உள்ள தம்பதிக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதய சார்ந்த கோளாறுகள், போன்ற நோய்கள் வருவது சற்று குறையும் என்று ஒரு மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் செக்ஸ் உறவில் சில ஆண்களுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

இதய பிரச்னை வரும் வாய்ப்பு:

ஆண்கள் சிலருக்கு தாம்பத்ய உறவு பிரச்னை பொதுவாக விரைப்பு தன்மை மற்றும் விந்து வெளியேறுதல் உள்ளிட்டவை ஏற்படும். அப்படி பிரச்னை இருக்கும் ஆண்களுக்கு ஒருவேளை இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய் மற்றும் ஹார்மோன் பிரச்னை ஆகியவை இருக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

மன பிரச்னை:

ஆண்களின் மன பிரச்னை கூட அவர்களின் தாம்பத்ய உறவில் பிரச்னை ஏற்பட ஒரு காரணமாக உள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்டவை ஆண்களின் உடலுறவில் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் அமையும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 

மருந்துகள் எடுப்பது:

ஆண்களில் சிலர் எதாவது வேறு ஒரு பாதிப்பிற்கு எடுக்கும் மருந்துகள் அவர்களுடைய தாம்பத்ய உறவில் சில பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக மன நலம் தொடர்பான பிரச்னைகளில் அதிகமாக மருந்துகள் எடுக்கின்றவர்களுக்கு சில தாம்பத்ய உறவில் பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


ஆண்கள் சந்திக்கும் 5 செக்ஸ் பிரச்சினைகளும்.. அதன் தீர்வுகளும்..!

வயது காரணமாக வரும் குறைபாடு:

மேலும் ஒரு சில ஆண்களுக்கு வயது அதிகரிக்கும் போது அவர்களுடைய உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது சில பிரச்னைகள் ஏற்படும். அதுவும் அவர்களுடைய தாம்பத்ய உறவில் பிரச்னை ஏற்பட ஒரு முக்கியமான காரணம் என்று கூறுகின்றனர். 

ஆகவே ஆண்களின் உடல்நலம் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய தாம்பத்ய உறவில் பிரச்னை வரும் நிலை குறையும் என்று கூறப்படுகிறது. அதாவது நம்முடைய உடல்நிலை சீராக இருக்கும் பட்சத்தில் உடலுறவில் எந்தவித பிரச்னையும் வர வாய்ப்பு குறைவு என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக ஆண்கள் சரியான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க: சீரகத்தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.!

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பூரணம் வெளியே வராமல் பஞ்சு போன்ற கொழுக்கட்டை செய்வது எப்படி?
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பூரணம் வெளியே வராமல் பஞ்சு போன்ற கொழுக்கட்டை செய்வது எப்படி?
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?
மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
Poonamallee-Vadapalani Metro rail : அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
Consecutive holidays : 3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
PROPERTY TAX TAMILNADU : சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
Embed widget