மேலும் அறிய

ஆரஞ்சு ரசம் சாப்பிட்டு இருக்கீங்களா ? இதோ ரெசிபி

ஆரஞ்சு பழ சீசன் தொடங்கி விட்டது. பழமாக சாப்பிடுவது பிடிக்க வில்லை என்றால் இது போன்ற ஆரஞ்சு ரசம் முயற்சி செய்து சாப்பிட்டு பாருங்கள்

ஆரஞ்சு பழ சீசன் தொடங்கி விட்டது. ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. தினம் ஒரு பழம் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும். பழமாக சாப்பிடுவது பிடிக்க வில்லை என்றால் இது போன்ற ஆரஞ்சு ரசம் முயற்சி செய்து சாப்பிட்டு பாருங்கள்

ஆரஞ்சு ரசம் சாப்பிட்டு இருக்கீங்களா ? இதோ ரெசிபி

ஆரஞ்சு ரசம் செய்ய தேவையான பொருள்கள்

ஆரஞ்சு - 2

பருப்பு தண்ணீர் - 2 கப்

ப.மிளகாய் -2

மிளகு, சீரகம் - 1 ஸ்பூன் (பொடித்தது)

எண்ணெய் - 1 டீஸ்பூன்

பெருங்காயம், மஞ்சள் தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

கடுகு - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

ஆரஞ்சு ரசம் சாப்பிட்டு இருக்கீங்களா ? இதோ ரெசிபி

செய்முறை -

  • ஆரஞ்சு பழத்தை உரித்து எடுத்து சுளைகளை தனியாக வைத்து கொள்ளவும்.
  • 4 சுளைகளை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதி இருக்கும் சுளைகளை பிழிந்து ஆரஞ்சு சாறு எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  • கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக வெட்டி வைத்து கொள்ள வேண்டும்.
  • பருப்பு தண்ணீருடன், 4 ஆரஞ்சு சுளைகள் , கொத்தமல்லி, மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • ஒரு கொதி வந்ததும், தேவையான அளவு ஆரஞ்சு சாறை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  • ஒரு வாணலியில், எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும், கடுகு, பெருங்காய தூள், மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
  • இதோ ஆரஞ்சு பழ ரசம் தயார்.

குறிப்பு - புளிப்பான ஆரஞ்சு சுளைகள் இருந்தால், இது போன்ற ஆரஞ்சு ரசம் எடுத்து கொள்ளலாம்.

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஊட்டசத்துக்கள் - இது சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தது. இதில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்சத்து போன்றவை இருக்கிறது.

ஆரஞ்சு ரசம் சாப்பிட்டு இருக்கீங்களா ? இதோ ரெசிபி

இதை யாரெல்லாம் சாப்பிடலாம் –

  • நீர்சத்து குறைவாக இருந்தால் ஆரஞ்சு பழங்களை எடுத்து கொள்வது, நீரேற்றத்துடன் வைக்கிறது.
  • இரத்த சோகை இருப்பவர்கள் ஆரஞ்சு பழங்களை எடுத்து கொள்வதால், உணவில் இருந்து இரும்பு சத்து கிடைக்கும்.
  • இதில் கால்சியம் சத்து நிறைந்து இருப்பதால், சிறுநீரக கற்கள், சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் இருக்கும்.
  • சரும பொலிவுக்கு இந்த ஆரஞ்சு மிகுந்த நன்மைகளை அளிக்கிறது

ஆரஞ்சு ரசம் சாப்பிட்டு இருக்கீங்களா ? இதோ ரெசிபி

  • ஆரஞ்சு பழங்களை தினம் ஒன்று சாப்பிடுவது எலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும்.
  • ஸ்கர்வி போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.

தலைப்பு செய்திகள்

Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget