மேலும் அறிய

Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களின் ஒவ்வொரு இரு சக்கர வாகனங்களும் இந்தியாவில் ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

Honda Unicorn:

அந்த வகையில், ஹோண்டாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகனம் Honda Unicorn.  இந்த பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

162.71 சிசி எஞ்ஜின்:

இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 43 ஆயிரத்து 480 ஆகும். இந்த பைக்கில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே ஆகும். இந்த பைக்கில் 162.71 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 139 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 798 மி.மீட்டர் ஆகும். ஆன்டிலாக் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

இதில் அதிகபட்சமாக 106 கிலோமீட்டர் வரை வேகத்தில் உள்ளது. சிவப்பு, சாம்பல் மற்றும் கருப்பு வண்ணங்களில் உள்ளது. 13 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 7 ஆயிரத்து 500 ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது.14.58 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 

650 கி.மீட்டர் மைலேஜ்:

5 கியர் கொண்டது இந்த பைக். இந்த பைக்கில் 1 கியர் கீழேவும், மற்ற 4 கியர் மேலேவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சமாக கருதப்படுவது இதன் மைலேஜ் ஆகும். இந்த பைக் 50 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 650 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

1 சிலிண்டர், ஏர் கூல்ட், 2 வால்வுகள் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

முன்பக்கம் 18 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 18 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 715 மி.மீட்டர் இருக்கை நீளம் ஆகும். 187 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகும்.

13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. 42 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் வரை வாகன வாரண்டி அளிக்கப்படுகிறது. எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது.

டேகோமீட்டர் டிஜிட்டல் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. எஞ்ஜின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர் வசதி இல்லை. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. 

சைலன்ஸ் கவர் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது. ஹாலோஜன் விளக்குகள் ப்ரேக்/ டெயில் விளக்குகள் வசதி உள்ளது. பாஸ் விளக்குகள் வசதி உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget