மேலும் அறிய

Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!

Washing Machine: வாஷிங் மெஷினில் எல்லா வகையான துணிகளையும் துவைக்க கூடாது. அப்படி துவைத்தால் துணிகள் விரைவில் கிழிவதோடு, நிறங்கள் மங்குவதும், சோப்பு படிமங்கள் படிவதும் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

தற்போதைய காலக்கட்டத்தில் மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளை எளிதாகவும் சிக்கிரமாக இயந்திரமே செய்து முடித்து விடுகிறது. குறிப்பாக வாஷிங் மெஷின் என்பது இன்றைய வீட்டுத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. கைகளில் துணிகளைத் துவைக்கும் சிரமத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த இது பெரிதும் உதவுகிறது. எவ்வளவு துணியாக இருந்தாலும் எந்த அலைச்சல் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் துணியை எளிதாக துவைப்பது மட்டுமல்லாமல் துணியை காயவைத்து கொடுத்து விடுகிறது.  ஆனால், வாஷிங் மெஷினில் எல்லா வகையான துணிகளையும் துவைக்க கூடாது. அப்படி துவைத்தால் துணிகள் விரைவில் கிழிவதோடு, நிறங்கள் மங்குவதும், சோப்பு படிமங்கள் படிவதும் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எந்தெந்த மாதிரியான துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்க கூடாது என்பதை பார்க்கலாம். 

இதையும் படிங்க: Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

கம்பளி ஆடைகள்

கம்பளி ஆடைகள் ரொம்ப மென்மையானது என்பதால் அவற்றை ஒருபோதும் வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் அவை சேதமடையக் கூடும். எனவே அவற்றை கைகளால் லேசாக சோப்பு போட்டு துவைக்க வேண்டும்.

ரெயின்கோட்

ரெயின் கோட் வாட்டர் ப்ரூப் என்பதால் அதை வாஷிங் மிஷினில் போட்டு துவைப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் ரெயின் கோட் பலூன் போல் விரிவடைந்து விடும். அதுமட்டுமின்றி ரெயின் கோட் கிழிந்து விடும். இது தவிர வாஷிங் மெஷின் பழுதடைந்து உங்களுக்கு செலவு வைத்துவிடும். 

சிப்பி முத்து ஆடைகள்

வாஷிங் மெஷினில் சிப்பி மற்றும் முத்துக்கள் பதித்த ஆடைகளை துவைப்பதை தவிர்க்க வேண்டும். அவற்றை வாஷிங் மெஷினில் துவைக்கும் போது அவைகள் உடைந்து, ஆடையில் நூல் நூலாக வர ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி வாஷிங் மெஷினும் பழுதடைந்து விடும்.

இதையும் படிங்க: Sugar Cut: ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?

எண்ணெய் ஆல்கஹால் கறை ஆடைகள்

சமையல் எண்ணெய், பெட்ரோல், ஆல்கஹால், மோட்டார் கறை போன்ற கறைகள் உள்ள துணிகளை ஒருபோதும் வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் வாஷிங் மெஷினில் தீ பற்றக் கூடும்.

ஆடம்பரமான ப்ரா

வாஷிங் மெஷினில் மிக விலை உயர்ந்த ஆடம்பரமான மற்றும் சருகை அல்லது பேக் செய்யப்பட்ட ப்ராக்களை ஒருபோதும் துவைக்க கூடாது. அதுவும் குறிப்பாக, அண்டர்வயருடன் இருக்கும் ப்ராவை துவைக்கவே கூடாது. 

ஜரிகை ஆடைகள்

ஜரிகை அடுக்குகள் மென்மையானது என்பதால் அவற்றை வாஷிங் மிஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் அவை சேதம் அடைந்துவிடும். எனவே அவற்றை கைகளால் துவைப்பதே சிறந்தது. 

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Voters List: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - திருத்தம் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
TN Voters List: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - திருத்தம் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Voters List: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - திருத்தம் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
TN Voters List: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - திருத்தம் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
"சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு" - திமுகவை கடுமையாக சாடிய அமைச்சர்!
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
Embed widget