மேலும் அறிய

‛நாவல் பழம் சீசன் தான்... ஆனா இவங்க மட்டும் சாப்பிடக்கூடாது’

இதுல எண்ணற்ற பயன்கள் இருந்தாலும், இதை எல்லாரும் அளவுக்கு அதிகமா சாப்பிட கூடாது. ஆமாங்க அந்த பழமொழி இருக்குல்ல. அளவுக்கு மிஞ்சினால் அமுதம் கூட நஞ்சாகும், அதே தான் இந்த நாவல் பழத்துக்கும்!

90'ஸ் கிட்ஸ்களுக்கு  மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ். ஸ்கூல் முடிஞ்சு வரும் போது , வெளில  யாரோ ஒரு தாத்தாவோ, பாட்டியோ, அக்காவோ, ஒரு பேப்பர்ல மடிச்சு, கை  நிறைய அள்ளி வச்சு, அதில மிளகாத்தூள், உப்பு  சேர்த்து  கொடுப்பாங்க.. அப்போலாம் விலை என்னவோ, 1ரூபாயோ 2 ரூபாயோ தான். அப்போலாம் யாருக்கும் இதுல இவளோ  மருத்துவ பயன்கள் இருக்கு னு தெரியாது. இப்போ இதோட பயன்கள் தெரியும் போது , அப்போ இருந்த அதே ருசியோட இப்போ கிடைக்கிறது கஷ்டமா இருக்கும். இப்போ  கூட ஒரே மாதிரி வடிவத்தில் கிடைக்கிறது. இதுல எண்ணற்ற பயன்கள் இருந்தாலும், இத எல்லாரும் அளவுக்கு அதிகமா சாப்பிட கூடாது. ஆமாங்க  அந்த பழமொழி இருக்குல்ல. அளவுக்கு மிஞ்சினால் அமுதம் கூட நஞ்சாகும், அதே தான் இந்த நாவல் பழத்துக்கும்

‛நாவல் பழம் சீசன் தான்... ஆனா இவங்க மட்டும் சாப்பிடக்கூடாது’

ஆயுர்வேத முறைப்படி , அளவுக்கு அதிகமா எடுத்து கொள்ளும் போது , அது நோயாக மாறும். நீரழிவு நோய்  மற்றும் உயர் இரத்த அழுத்தம் - அளவோடு எடுத்து கொண்டால், இது  இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. இரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்தால் அதை சமநிலையில் வைக்க உதவும். அதான் இது உடம்புக்கு நல்லதுனு நினச்சு அதிகமா எடுத்துக்கிட்டா அது பிரச்சனையில் தான் போய் முடியும்.

மலசிக்கல் - இதில் வைட்டமின் சி சத்துக்கள் இருப்பதால், அதிகமாக எடுத்து கொண்டால், மலம்  கட்டி கொள்ளும். மலசிக்கல் பிரச்னை வரும்.

முகப்பரு -  முகப்பரு இருப்பவர்கள் எடுத்து கொள்ள வேண்டாம்

வாந்தி -  சிலருக்கு அதில் இருக்கும் சுவை காரணமா வாந்தி வரும்.

இப்போ யாரெல்லாம் சாப்பிட வேண்டாம் னு சொல்லியாச்சு.. இதுல நிறைய பயன்கள் இருக்கும். இது வைட்டமின் சி சத்து நிறைந்து இருப்பதால் இரத்த சோகை இருப்பவர்கள் எடுத்து  கொள்ளலாம்.புதிய இரத்த அணுக்களை  உற்பத்தி செய்யும். மேலும், இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும்.

இந்த  நாவல் பலன்களை இந்தியன் ப்ளாக்பெர்ரி என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. இதில் இருக்கும் கொட்டைகளை பொடியாக செய்து ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகை மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

இதை ஜூஸாக குடிக்கலாம். நல்ல வண்ணமயமாக இருக்கும்

* 1/4 கப் நாவல் பழங்களை கொட்டைகளை நீக்கி விட்டு பழமாக எடுத்து கொள்ள  வேண்டும், 2 கப் நீர் சேர்த்து   மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி சுவைக்காக தேன்  அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து மேலே சியா விதைகளை தூவி பருகலாம். இது துவர்ப்பு மற்றும் புளிப்பு தன்மையுடன் இருக்கும். தேவைக்கேற்ற இனிப்பை சேர்த்து  பருகலாம்.

‛நாவல் பழம் சீசன் தான்... ஆனா இவங்க மட்டும் சாப்பிடக்கூடாது’

என்ன தான் விதவிதமா இருந்தாலும், பழத்தோட உப்பு மிளகாத்தூள் சேர்த்து சாப்பிடற மாதிரி இருக்குமா.

தலைப்பு செய்திகள்

TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget